ஈச்சங்காடு (கிருஷ்ணகிரி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈச்சங்காடு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 200 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஈச்சங்காடு என்னும் ஊர் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் சட்டமன்றத் தொகுதியில், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அச்சமங்கலம் ஊராட்சியில்[3] ஆற்றங்கரையோரம் உள்ளது. இவ்வூரின் மக்கள் தொகை ஏறத்தாழ இருநூறு. இவ்வூரில் வேளாண்மையே முக்கியமான தொழிலாக உள்ளது. அனைவரும் கல்வியறிவு பெற்றுள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். இவ்வூருக்குச் சரியான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி இன்மையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=31&blk_name=Bargur&dcodenew=30&drdblknew=4