உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2016
இந்தியா
இலங்கை
காலம் 9 பெப்ரவரி 2016 – 14 பெப்ரவரி 2016
தலைவர்கள் மகேந்திரசிங் தோனி தினேஸ் சந்திமல்
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஷிகர் தவான் (106) தினேஸ் சந்திமல் (74)
அதிக வீழ்த்தல்கள் ரவிச்சந்திரன் அசுவின் (9) துஷ்மந்த சமீரா (5)
தொடர் நாயகன் ரவிச்சந்திரன் அசுவின் (இந்)

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2016 பெப்ரவரி 9 முதல் 14 வரை இந்தியாவில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் பங்குபெற்றுகிறது.[1][2] புனே, ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் இடம்பெற்றன.[3][4] இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று உலக இ20ப தரவரிசையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.[5]

அணிகள்

[தொகு]
இ20ப போட்டி
 இந்தியா[6]  இலங்கை[7]

முதலாவது ஆடத்தில் திலகரத்ன டில்சான் இற்குப் பதிலாக நிரோசன் டிக்வெல்ல முதலாவது ஆட்டத்தில் விளையாடுகிறார்.[8] பினுர பெர்னாண்டோவிற்குப் பதிலாக சமிந்த எரங்கா விளையாடுகிறார்.[9]

இ20ப தொடர்

[தொகு]

1வது இ20ப போட்டி

[தொகு]
9 பெப்ரவரி
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
101 (18.5 ஓவர்கள்)
 இலங்கை
105/5 (18 ஓவர்கள்)
இலங்கை 5 இலக்குகளால் வெற்றி.
மகாராட்டிரா கிரிக்கட் வாரிய அரங்கு, புனே
நடுவர்கள்: வினீத் குல்கர்ணி (இந்), சி. கே. நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: கசும் ராஜித்த (இல)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • நிரோசன் டிக்வெல்ல, கசும் ராஜித்த தமது முதலாவது இ20ப போட்டிகளில் விளையாடினர்.[10]

2வது இ20ப போட்டி

[தொகு]
12 பெப்ரவரி
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
196/6 (20 ஓவர்கள்)
 இலங்கை
127/9 (20 ஓவர்கள்)
இந்தியா 69 ஓட்டங்களால் வெற்றி
ஜேஎஸ்சிஏ பட்டாட்டு அரங்கு, ராஞ்சி
நடுவர்கள்: அனில் சௌத்திரி (இந்), வினீத் குல்கர்ணி (இந்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பன்னாட்டு இ20 போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் மூன்று இலக்குகளைக் கைப்பற்றிய இலங்கை வீரராக திசாரா பெரேரா சாதனை படைத்தார்.[11]

3வது இ20ப போட்டி

[தொகு]
14 பெப்ரவரி
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை 
82 (18 ஓவர்கள்)
 இந்தியா
84/1 (13.5 ஓவர்கள்)
இந்தியா 9 இலக்குகளால் வெற்றி
ராஜசேகர ரெட்டி துடுப்பாட்ட அரங்கு, விசாகப்பட்டினம்
நடுவர்கள்: அனில் சௌதரி (இந்), சி. கே. நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • அசெலா குணரத்தின தனது முதலாவது பன்னாட்டு இ20 போட்டியில் விளையாடினார்.
  • இலங்கையின் 82 ஓட்டங்கள் இ20ப போட்டிகளில் எடுத்த அதிகுறைந்த ஓட்டங்களாகும்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "India build up to World T20 with plenty of matches". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2015.
  2. "India and Sri Lanka to play T20 series in பெப்ரவரி". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2016.
  3. "India vs Sri Lanka 2016 T20 series venues announced". cricketcountry. Archived from the original on 26 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 24 May 2015.
  4. "Pune to host India-Sri Lanka T20I on பெப்ரவரி 9". www.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 "Ashwin's 4 for 8 gives India series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
  6. "Virat Kohli rested for Sri Lanka T20s". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Dilhara Fernando back in Sri Lanka T20 squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
  8. "Dickwella replaces injured Dilshan for first T20". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Under-strength SL have mountain to climb". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "New high for Sri Lankan seamers". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "Batting muscle helps India restore parity". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]