உள்ளடக்கத்துக்குச் செல்

இன்சாம்னியா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்சாம்னியா
Insomnia
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புஎம்மா தாமஸ்
பிரோடெரிக் ஜான்சன்
பால் ஜங்கர் விட்
அண்ட்ரூ சொசொவே
எட்வர்ட் மெக்டான்
கதைஎரிக் சொல்டர்பர்க்
இசைடேவிட் ஜூலியன்
நடிப்புஅல் பசீனோ
ராபின் வில்லியம்ஸ்
ஹிலாரி ஸ்வாங்க்
மாறா டியர்னி
மார்டின் டோனவன்
நிக்கி காட்
கிரிஸ்தர் லோ
பவுல் டோலி
ஒளிப்பதிவுவாலி பிஸ்டர்
படத்தொகுப்புடோடி டார்ன்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்கள் (ஐக்கிய அமெரிக்கா)
சும்மிட் என்டேர்டைன்மென்ட் (சர்வதேசம்)
டச்சுடோன் பிக்சர்சு
டச்சுடோன் ஹோம் எண்டர்டெயின்மென்ட் (சர்வதேசம்)
வெளியீடுமே 3, 2002 (2002-05-03)(டிரைபெக்கா)
மே 24, 2002 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$46 மில்லியன் (329 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$113.7 மில்லியன் (813.1 கோடி)[1]

இன்சாம்னியா (ஆங்கில மொழி: Insomnia) 2002 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். எம்மா தாமஸ், பிரோடெரிக் ஜான்சன், பால் ஜங்கர் விட், அண்ட்ரூ சொசொவே, எட்வர்ட் மெக்டான் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. அல் பசீனோ, ராபின் வில்லியம்ஸ், ஹிலாரி சுவாங்க், மாறா டியர்னி, மார்டின் டோனவன், நிக்கி காட், கிரிஸ்தர் லோ, பவுல் டோலி ஆகியோர் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Insomnia". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சாம்னியா_(திரைப்படம்)&oldid=3354153" இலிருந்து மீள்விக்கப்பட்டது