மார்டின் டோனவன்
Appearance
மார்டின் டோனவன் Martin Donovan | |
---|---|
2011 இல் டோனவன் | |
பிறப்பு | மார்டின் பவுல் சுமித் ஆகத்து 19, 1957 ரிசெடா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1982–தற்போது |
வாழ்க்கைத் துணை | விவியன் லன்கோ (தி. 1984) |
பிள்ளைகள் | 2 |
Martin Donovan (பிறப்பு:ஆகத்து 19, 1957) ஒரு அமெரிக்க நடிகர் ஆவார். பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]மார்டின் டோனவன் நடித்தத் திரைப்பாடங்களில் சில:
- இன்சாம்னியா (2002)
- சபோடேஜ் (2014)
- ஆண்ட்-மேன் (2015)
- டெனெட்டு (2020)