எம்மா தாமஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்மா தாமஸ்
Emma Thomas 2.jpg
பிறப்புஎம்மா தாமசு நோலன்
திசம்பர் 9, 1971 (1971-12-09) (அகவை 51)
இலண்டன், இங்கிலாந்து
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
கிறிஸ்டோபர் நோலன் (1997–இன்றுவரை)

எம்மா தாமசு நோலன்[1] (ஆங்கில மொழி: Emma Thomas Nolan) (பிறப்பு: திசம்பர் 9, 1971) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்பவரின் மனைவி ஆவார்,[2] இவர் இவரது கணவர் இயக்கிய பேட்மேன் பிகின்ஸ் (2005), த பிரஸ்டீஜ் (2006), த டார்க் நைட் (2008), இன்சப்சன் (2010), த டார்க் நைட் ரைசஸ் (2012), மேன் ஆப் ஸ்டீல் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016) போன்ற பல திரைப்படங்களில் தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தன் கணவருடனும் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் வசிக்கின்றார்.

தயாரித்தத் திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Superior Court of The State of California for the County of Los Angeles" (PDF). The Hollywood Reporter. 1 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. Breznican, Anthony (15 July 2010). "With 'Inception', Chris Nolan's head games continue". USA Today. https://www.usatoday.com/life/movies/news/2010-07-15-inception15_CV_N.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மா_தாமஸ்&oldid=3486409" இருந்து மீள்விக்கப்பட்டது