உள்ளடக்கத்துக்குச் செல்

மெமன்டோ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெமன்டோ
Memento
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புஜென்னிபர் டாட்
சூசன் டாட்
திரைக்கதைகிறிஸ்டோபர் நோலன்
இசைடேவிட் ஜூலியன்
நடிப்புகாய் பியர்ஸ்
கேர்ரி-அன் மாஸ்
ஜோ பாண்டோலியானோ
ஒளிப்பதிவுவாலி பிஸ்டர்
படத்தொகுப்புடோடி டார்ன்
விநியோகம்சம்மிட் என்டர்டேயின்மண்ட்
வெளியீடுசெப்டம்பர் 5, 2000 (2000-09-05)(வெனிஸ் சர்வதேச
திரைப்பட திருவிழா)

மார்ச்சு 16, 2001 (அமெரிக்கா)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$9 மில்லியன் (64.4 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$39.72 மில்லியன் (284.1 கோடி)[1]

மெமன்டோ (ஆங்கில மொழி: Memento) 2000 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். ஜென்னிபர் டாட், சூசன் டாட் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. காய் பியர்ஸ், கேர்ரி-அன் மாஸ், ஜோ பாண்டோலியானோ ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாப்பாத்திரங்கள்

[தொகு]
 • லியனார்டு ஷெல்பி ஆக காய் பியர்ஸ்
 • நாடலீ ஆக கேர்ரி-ஆன் மொஸ்
 • டெட்டி ஆக ஜோ பான்டலியானோ
 • பர்ட் ஆக மார்க் பூன் ஜூனியர்
 • வெயிட்டர் ஆக ரஸ் பேகா
 • லியனார்டின் மனைவியாக ஜார்ஜ் பாக்ஸ்
 • சாம்மி ஆக ஸ்டீவன் டொபொலவ்ஸ்கீ
 • மிர்சஸ் ஜான்கின்ஸ் ஆக ஹார்ரியட் சான்சம் ஹார்ரிஸ்
 • மருத்துவராக தாமஸ் லென்னன்
 • டாட் ஆக கால்லம் கீத் ரென்னீ
 • பிலாண்டு ஆக கிம்பர்லி காம்பெல்
 • டாட்டூயிஸ்ட் ஆக மரியேன் முயல்லர்லீல்
 • ஜிம்மி ஆக லார்ரி ஹொல்டன்

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "Memento (2001)". Box Office Mojo. 2002-08-28. பார்க்கப்பட்ட நாள் 2011-04-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெமன்டோ_(திரைப்படம்)&oldid=3477569" இலிருந்து மீள்விக்கப்பட்டது