வாலி பிஸ்டர் (ஒளிப்பதிவாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலி பிஸ்டர் (ஒளிப்பதிவாளர்)
பிறப்புவால்டர் சி.பிஸ்டர்
சூலை 8, 1961 (1961-07-08) (அகவை 61)
சிகாகோ , அமெரிக்கா
மற்ற பெயர்கள்வால்டர் பிஸ்டர்
பணிஒளிப்பதிவாளர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1988 முதல்
வாழ்க்கைத்
துணை
அன்னா ஜூலியன் (1992 முதல்)
பிள்ளைகள்நிக்கோலஸ் ஜூலியன் பிஸ்டர், சார்லி ஜூலியன், மியா ரோஸ்

வாலி பிஸ்டர் (ஆங்கிலம்: Walter C. "Wally" Pfister) (ஜூலை 8, 1961) அமெரிக்காவைச் சார்ந்த ஒளிப்பதிவாளர் ஆவார். கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்க ஒன்று. 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இன்செப்சன் (திரைப்படம்) திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்காக 'அகெடமி விருது பெற்றார். தற்போது இவர் தனது முதல் திரைப்படமான டிரான்ஸெண்டன்ஸ்ஸை இயக்கி வருகிறார். இவர் 1995 ஆம் ஆண்டு தனது முதல் ஒளிப்பதிவை தி கிரானி திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இவர் சிகாகோ நகரில் பிறந்தவர்.[1] இவரது மனைவியின் பெயர் அன்னா ஜூலியன். இவருக்கு நிக்கோலஸ் ஜூலியன் பிஸ்டர், சார்லி ஜூலியன், மியா ரோஸ் என மூன்று மகள்கள் உள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wally Pfister, ASC". Cameraguild. 2008-09-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-05 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)