உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய நறுமணப் பொருட்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வாசனைப் பொருட்கள்

நறுமணப் பொருட்கள் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில், கி.மு. 2000 முதலே பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன.[1] இதற்கு உதாரணமாக இராமாயணத்தில், கிராம்பும், இலவங்கப்பட்டையும் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில், இந்த நறுமணப் பொருட்கள் பல்வகை உணவுகளில் பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சுவையான குழம்பு வகைகள் முதல் இனிப்பு வகைகள் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை முழுமையாகவோ, பொடியாகவோ, வறுத்ததாகவோ அல்லது வெட்டியதாகவோ உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் உணவின் பரிமாற்றத் தோற்றத்தை மேம்படுத்தும் அழகுப்பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

பட்டியல்

[தொகு]

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியங்களின் பட்டியல் கீழே

படம் தமிழ் ஆங்கிலம் இந்திய ஆங்கிலம் குறிப்புகள்
செஞ்சாய வேர் Alkanet Root Ratin Jot
பெருஞ்சீரகம் Fennel seed [2] Suwa / Shopa
பெருங்காயம் Asafoetida Hing தீவிர நறுமணமிக்க - பூண்டு மற்றும் காளான் உணவுகள் தொடர்புடையவை
சிகப்பு மிளகாய் Red Chilli(Chili pepper) Lal Mirch
பெரிய ஏலக்கி Black cardamom Kali Elaichi வட இந்திய உணவுகளில் பயன்படும் அடர்ந்த மண்வாசணை மற்றும் நறுமணமிக்கது.
வெண்மிளகு White Pepper सफ़ेद मिर्च saphed mirch
கருமிளகு Black Pepper Kali Mirchi தென்னிந்திய மாநிலமான கேரளா அதிகமாக உற்பத்தி செய்கிறது.
மிளகு Black pepper/Peppercorns Kali Mirch
கருஞ்சீரகம் Black Cumin Shah Jeera
Caper Kachra
குடை மிளகாய் Capsicum Shimla Mirch
Celery / Radhuni Seed Ajmud
சிரோஞ்சி Charoli Chironji இனிப்பு செய்வதில் பயன்படும் ஒர் கொட்டை
பிரிஞ்ஜி இலை Cinnamomum tamala/Indian Bay Leaf Tej Patta
கறுவா Cinnamon Buds Nag Keshar
இலவங்கப்பட்டை Cinnamon Dalchini கேரளாவில் வணிகரீதியாக வளர்க்கப்படுகிறது.
சிட்ரிக் அமிலம் Citric Acid Nimbu Phool
கிராம்பு Clove Laung ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெரிய உற்பத்தியாளர்கள்
கொத்தமல்லி பொடி Coriander Powder Dhania Powder / Pisa Dhania
கொத்தமல்லி Coriander Seed Dhania / Hara Dhaniya
வால்மிளகு Cubeb Kebab Cheeni / Kabab Chini கசப்பு கிராம்பு சுவையுடன்
சீரகம் Cumin Seed ground into balls Jeera Goli
சீரகம் விதை Cumin Seed Jeera See Kali Jeera.
கறிவேம்பு Curry Tree or Sweet Neem Leaf Karipatta உலர்ந்த போது சுவையை தக்கவைக்க முடியாது. புதியதாக உள்ளதை மட்டும் பயன்படுத்துங்கள்
பெருஞ்சீரகம் Fennel Seed Saunf / Sanchal
வெந்தய கீரை Fenugreek Leaf Kasoori Methi, Dried
வெந்தயம் Fenugreek Leaf Methi Leaves
வெந்தயம் விதை Fenugreek Seed Methi Seeds
நான்கு விதைகள் Four Seeds Char Magaj தண்ணீர் முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், வெள்ளரி மற்றும் பூசணிக்காய் விதைகள்
குடம்புளி Garcinia gummi-gutta (Gambooge) Kudampuli கேரள மீன் உணவு உற்பத்தியின் போது பயன்படும்.
கரம் மசாலா Garam Masala Garam Masala 8+ மசாலா கலவை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த இரகசியமான செய்முறை உண்டு.
முருகல் Garcinia indica Kokum
பூண்டு Garlic Lehsun
இஞ்சி Ginger Adrak
காய்ந்த இஞ்சி Dried Ginger Sonth பெரும்பாலும் தூளாக இருக்கும்
ஏலம் Green cardamom Chhoti Elaichi கேரளாவை தாயகமாக கொண்ட மலபார் வகை
Indian Bedellium Tree Gugul, Guggul மதரீதியாலாக பயன்படும் அடர் மண்வாசனை கொண்டது.
நெல்லி Indian Gooseberry Amla
Black Salt Kala Namak / Sanchal பாறை உப்பு, ஆனால் கந்தக மணம் கொண்டது.
Kalpasi Pathar Ka Phool கருப்பு பாறை பூ
அதிமதுரம் Liquorice/Licorice Powder Jethimadh
திப்பிலி Long Pepper Pippali
மா Mango Extract Kamiki
Sour Dried Mango Powder Aamchur/Amchoor Powder
புதினா Mentha/Mint Pudina
கடுகு Mustard Seed Sarson
சாம்பல் நிற கடுகு Brown mustard Seed Rai
கருஞ்சீரகம் Nigella sativa/Nigella Seed Kalonji
சாதிக்காய் Nutmeg Jaiphal கொட்டையாக நீடித்த வாழ்நாள் கொண்டிருக்கும், தூளாக்கப்பட்ட பின்பு ஒரே மாதம் மட்டுமே இருக்கும்.
சாதிக்காய் Nutmeg/Mace Javitri சாதிக்காயின் வெளிப்புறப் பகுதியானது ஆனால் அதே நறுமணம் கொண்டவை.
துளசி Ocimum tenuiflorum/Holy Basil Tulsi
Panch Phoron Panch Phoron இது வங்காள நறுமணப்பொருட்களின் கலவை ஆகும், வெந்தயம், சீரகம், கடுகு,நிக்கெல்லாவை உள்ளடக்கியது.
மாதுளை Pomegranate Seed Anardana
கசகசா Poppy Seed Khus Khus மேற்கு வங்காளத்தில் பிரபலமானது
குங்கமமப் பூ கூழ் Kesar mari mari केसर मिरी मिरी kesar mirī mirī
குங்கமமப் பூ Saffron Kesar, mayur உலகின் விலைமதிப்புமிக்க நறுமணப்பொருள்
உப்பு உப்பு Namak
எள் Sesame Seed Til
நட்சத்திர சோம்பு Star Anise Chakra Phool அயல்நாட்டு, சீன-செல்வாக்குமிக்க சுவைகள்
புளி Tamarind Imli இந்திய உணவு வகைகளுக்கு புளிப்பு சுவையை தருகிறது.
ஓமம் Trachyspermum ammi/Carom/thymol seed Ajwain
மஞ்சள் Turmeric Haldi பல கறி/குழம்புகளில் மஞ்சள் நிறத்தினை அளிக்கும் மூலப்பொருள்
திருநீற்றுப்பச்சை Fresh basil Thai Basil
கொத்தமல்லி இலை Fresh Coriander Hara Dhaniya புதிய பச்சை இலை
green chilli பச்சை மிளகாய் Green Chili Pepper Hari Mirch
Gum Tragacanth Katira Goond இனிப்பு பதார்த்தங்களில் இறுதியில் சேர்க்கப்படும்
கடுக்காய் Inknut Terminalia chebula Harad / Harr / Haritaki
உலர்ந்த சிவப்பு மிளகாய் Dried Red Chilli Lal Mirchi

மேற்கோள்கள்

[தொகு]
  1. Murdock, Linda (2001). A Busy Cook's Guide to Spices: How to Introduce New Flavors to Everyday Meals. Bellwether Books. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780970428509.
  2. dictionary.reference.com: anise

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "Glossary Pakistani & Indian Spices (Masala)". Direct Advert Media LLC. Archived from the original on 24 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  • "Glossary of Food Ingredients". Cymran LLC. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013.
  • "Glossary of Spices & Condiments - Indian Names". Syvum Technologies Inc. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013.
  • Gantzer, Hugh; Gantzer, Colleen (2014). SpiceStory. Spices Board of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789383098385. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Raghavan, Susheela (2006). Handbook of Spices, Seasonings, and Flavorings (2nd ed.). Hoboken: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420004366.