அதிமதுரம்
Liquorice | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Fabales |
துணைக்குடும்பம்: | Faboideae |
சிற்றினம்: | Galegeae |
பேரினம்: | Glycyrrhiza |
இனம்: | G. glabra |
இருசொற் பெயரீடு | |
Glycyrrhiza glabra L.[1] | |
வேறு பெயர்கள் | |

அதிமதுரம் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (liquorice) ஒரு மருத்துவ மூலிகை. அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள்[தொகு]
அதிமதுரத்துக்கு அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.[2]
மருத்துவப் பயன்பாடுகள்[தொகு]
இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம்.[சான்று தேவை] கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர்[சான்று தேவை]. காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.[சான்று தேவை] நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.[சான்று தேவை]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Glycyrrhiza glabra information from NPGS/GRIN". www.ars-grin.gov இம் மூலத்தில் இருந்து 2009-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090120070546/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?17820. பார்த்த நாள்: 1 ஆகத்து 2010.
- ↑ டாக்டர் வி.விக்ரம் குமார் (10 நவம்பர் 2018). "அதிமதுரம் எனும் அருமருந்து". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/general/health/article25461219.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018.
வெளியிணைப்புகள்[தொகு]
- National Institute of Health - Medline
- PDRhealth.com - Profile of Deglycyrrhizinated Licorice (DGL)
- Chemical & Engineering News article on Licorice
- Non-profit site on the health aspects of licorice/liquorice