அம்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாறை
අම්පාර
அம்பாறை
அம்பாறை
அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரம்
அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
அரசு
 • வகைநகரசபை
 • தவிசாளர்இந்திக நலின் சயவிக்கிரம[1] (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி[2])
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்43,720[3]
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கைச் சீர் நேர வலயம்)

அம்பாறை (Ampara, சிங்களம்: අම්පාර) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. "இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதி விசேஷமானது பகுதி IV (ஆ)-உள்ளூராட்சி" (PDF). இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம். 2011 மார்ச் 28. pp. 10A. பார்க்கப்பட்ட நாள் 2015 அக்டோபர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Ampara Urban Council". தேர்தல்கள் திணைக்களம். பார்க்கப்பட்ட நாள் 2015 அக்டோபர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Statistical Information". மாவட்ட செயலகம், அம்பாறை. 2014 பெப்ரவரி 18. பார்க்கப்பட்ட நாள் 2015 அக்டோபர் 27. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)



"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாறை&oldid=2068386" இலிருந்து மீள்விக்கப்பட்டது