அன்டிகுவாவும் பர்பியுடாவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்டிகுவா பர்புடா
கொடி of அன்டிகுவா பர்புடா
கொடி
சின்னம் of அன்டிகுவா பர்புடா
சின்னம்
குறிக்கோள்: Each Endeavouring, All Achieving
நாட்டுப்பண்: w:Fair Antigua, We Salute Thee
அரச வணக்கம்: w:God Save the Queen 1
அன்டிகுவா பர்புடாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
செயிண்ட். ஜோன்ஸ்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
அரசாங்கம்கூட்டாசி சட்ட அரசாட்சி
• அரச தலைவர்
எலிசபேத் II
• ஆளுனர்-நாயகம்
Rodney Williams
• பிரதமர்
Gaston Browne
விடுதலை
• ஐ.இ. இடமிருந்து
நவம்பர் 1, 1981
பரப்பு
• மொத்தம்
442 km2 (171 sq mi) (198வது)
• நீர் (%)
புறக்கனிக்கத்தக்கது
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
81,479 (197வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
US$750 மில்லியன் (170வது)
• தலைவிகிதம்
US$11,523 (59வது)
மமேசு (2004)0.808
அதியுயர் · 59வது
நாணயம்கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம்ஒ.அ.நே-4 (AST)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-3 (ADT)
அழைப்புக்குறி268
இணையக் குறி.ag
1 God Save The Queen is officially a national anthem but is generally used only on regal and vice-regal occasions.

அன்டிகுவாவும் பர்புடாவும் கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செயிண்ட். விண்சண்ட் கிரனடீன்ஸ், திரினிடாட் டொபாகோ என்பன அமைந்துள்ளன.