அட்டக்குறிக்கி
தோற்றம்
அட்டக்குறிக்கி | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருட்டிணகிரி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 4.03 km2 (1.56 sq mi) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 1,088 |
| • அடர்த்தி | 270/km2 (700/sq mi) |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வம் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635 109 |
| தொலைபேசிக் குறியீட்டெண் | +91-4344 |
அட்டக்குறிக்கி என்பது, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டத்தில் உள்ள ஊராகும்[1].
மக்கள் வகைப்பாடு
[தொகு]இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 581 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2504, இதில் 1288 பேர் ஆண்கள், 1216 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 60.71% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2] இவ்வூருக்கு அருகில் மதுகான் கிரைனட்ஸ் லிமிடெட் [1] என்னும் தொழிற்சாலை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]குறிப்பு
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. Retrieved 2015-04-03.
- ↑ http://www.census2011.co.in/data/village/643795-addakurukki-tamil-nadu.html
- "Primary Census Abstract - Census 2001" (PDF). Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-19. Retrieved 2015-04-01.