ஃபியூமரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபியூமரிக் அமிலம்
Skeletal formula of fumaric acid
Ball-and-stick model of the fumaric acid molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(E)-பியூட்டீன்டையோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
மாறுபக்க-1,2-எத்திலீன் டைகார்பாக்சிலிக் அமிலம்;
2-பியூட்டீன்டையோயிக் அமிலம்;
மாறுபக்க-பியூட்டீன்டையோயிக் அமிலம்;
அல்லோமேலியிக் அமிலம்;
போலெடிக் அமிலம்;
டோனிடிக் அமிலம்;
லிசெனிக் அமிலம்.
இனங்காட்டிகள்
110-17-8 Y
ChEMBL ChEMBL503160 N
ChemSpider 10197150 Y
EC number 203-743-0
InChI
  • InChI=1S/C4H4O4/c5-3(6)1-2-4(7)8/h1-2H,(H,5,6)(H,7,8)/b2-1+ Y
    Key: VZCYOOQTPOCHFL-OWOJBTEDSA-N Y
  • InChI=1/C4H4O4/c5-3(6)1-2-4(7)8/h1-2H,(H,5,6)(H,7,8)/b2-1+
    Key: VZCYOOQTPOCHFL-OWOJBTEDBF
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00122 N
SMILES
  • C(=C/C(=O)O)\C(=O)O
UNII 88XHZ13131 Y
பண்புகள்
C4H4O4
வாய்ப்பாட்டு எடை 116.07 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.635 கி/செமீ³, திண்மம்
உருகுநிலை 287 °C
0.63 கி/100 மிலி
காடித்தன்மை எண் (pKa) pka1 = 3.03, pka2 = 4.44
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு நமைச்சல் காரணி (Xi)
R-சொற்றொடர்கள் R36
S-சொற்றொடர்கள் (S2) S26
தொடர்புடைய சேர்மங்கள்
கார்பாக்சிலிக் அமிலங்கள்
தொடர்புடையவை
மேலியிக் அமிலம்
சக்சினிக் அமிலம்
குரோடோனிக் அமிலம்
தொடர்புடைய சேர்மங்கள் ஃபியூமரைல் குளோரைட்
ஃபியூமரோ நைட்ரைல்
டைமீதைல் ஃபியூமரேட்
இரும்பு (II) ஃபியூமரேட்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஃபியூமரிக் அமிலம் (Fumaric acid) (அ) மாறுபக்க-பியூட்டீன்டையோயிக் அமிலம் ஒரு வேதிச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: HO2CCH=CHCO2H. இந்த வெண் திண்மச் சேர்மம் நிறைவுறா டைகார்பாக்சிலிக் அமிலங்களின் இரண்டு மாற்றியங்களில் ஒன்றாகும். மற்றொன்று, மேலியிக் அமிலமாகும். ஃபியூமரிக் அமிலத்தில் கார்பாக்சிலிக் அமிலத்தொகுதிகள் மாறுபக்கத்திலும், மேலியிக் அமிலத்தில் ஒரேப்பக்கத்திலும் உள்ளன. ஃபியூமரிக் அமிலம் பழச் சுவையைக் கொண்டது. இதன் உப்புகளும், மணமியங்களும் ஃபியூமரேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. ஃபியூமரிக் அமிலம், அமிலத் தன்மை சீராக்கியாக உணவுச் சேர்ப்பில் உபயோகப்படுத்தப்படுகின்றது (E எண்: E297).[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Active Ingredients Used in Cosmetics: Safety Survey, Council of Europe. Committee of Experts on Cosmetic Products
  2. "Fumaric Acid Foods" (in en). http://healthyeating.sfgate.com/fumaric-acid-foods-12220.html. 
  3. UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபியூமரிக்_அமிலம்&oldid=3889672" இலிருந்து மீள்விக்கப்பட்டது