மேலிக் அமிலம்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ஹைட்ராக்சி பியூட்டேன்டையோயிக் அமிலம்
| |
| வேறு பெயர்கள்
L-மேலிக் அமிலம்
D-மேலிக் அமிலம் (-)-மேலிக் அமிலம் (+)-மேலிக் அமிலம் (S)-ஹைட்ராக்சி பியூட்டேன்டையோயிக் அமிலம் (R)-ஹைட்ராக்சி பியூட்டேன்டையோயிக் அமிலம் | |
| இனங்காட்டிகள் | |
| 6915-15-7 | |
| ChemSpider | 510 83793 D-(+)-malic acid 193317 L-(-)-malic acid |
| EC number | 230-022-8 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | D04843 |
| பப்கெம் | 525 |
| |
| UNII | 817L1N4CKP |
| பண்புகள் | |
| C4H6O5 | |
| வாய்ப்பாட்டு எடை | 134.09 g·mol−1 |
| அடர்த்தி | 1.609 கி/செமீ³ |
| உருகுநிலை | 130 °C (266 °F; 403 K) |
| 558 g/l (at 20 °C)[1] | |
| காடித்தன்மை எண் (pKa) | pKa1 = 3.40, pKa2 = 5.20 [2] |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | மேலேட் |
| கார்பாக்சிலிக் அமிலங்கள் தொடர்புடையவை |
சக்சினிக் அமிலம் டார்டாரிக் அமிலம் ஃபியூமரிக் அமிலம் |
| தொடர்புடைய சேர்மங்கள் | பியூட்டனோல் பியூட்டைரால்டிஹைட் குரோடானால்டிஹைட் சோடியம் மேலேட் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மேலிக் அமிலம் (Malic acid) என்னும் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: HO2CCH2CHOHCO2H. இந்த கார்பாக்சிலிக் இரு அமிலமானது புளிப்பான உணவுகளிலும், பழுக்காதப் பழங்களிலும் காணப்படுகின்றது. மேலிக் அமிலம் இரண்டு முப்பரிமாண மாற்றிய வடிவங்களில் உள்ளது: (L- ஆடி மாற்றியன் மற்றும் D-ஆடி மாற்றியன்). ஆனால், இயற்கையில் L-மாற்றியன் மட்டுமே உள்ளது. செயற்கையில், L- and D-மேலிக் அமிலம் கலவையாக உண்டாக்கப்படுகிறது. இதன் உப்புகளும், மணமியங்களும் மேலேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. மேலேட் எதிரயனி சிட்ரிக் அமில சுழற்சியில் இடைபொருளாக உள்ளது.
-
L-மேலிக் அமிலம் -
D-மேலிக் அமிலம்
மேலியிக் அமிலம் மற்றும் மெலோனிக் அமிலம் ஆகியவற்றுடன் மேலிக் அமிலத்தினை இணைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ chemBlink Online Database of Chemicals from Around the World
- ↑ Dawson, R. M. C. et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
| சிட்ரிக் அமில சுழற்சி | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஆக்சலோசக்சினேட்டு | மேலேட்டு | ஃபியூமரேட்டு | சக்சினேட்டு | சக்சினைல் துணைநொதி | ||||||||||||
| அசெட்டைல் துணைநொதி | NADH + H+ | NAD+ | H2O | FADH2 | FAD | CoA + ATP(GTP) | Pi + ADP(GDP) | |||||||||
| + | H2O | NADH + H+ + CO2 | ||||||||||||||
| து.நொதி | NAD+ | |||||||||||||||
| H2O | H2O | NAD(P)+ | NAD(P)H + H+ | CO2 | ||||||||||||
| சிட்ரேட்டு | ஒரு பக்க-அகோனிடேட்டு | ஐசோசிட்ரேட்டு | ஆக்சலோசக்சினேட்டு | α-கீட்டோ குளூடாரேட்டு | ||||||||||||