ஆக்சலோசக்சினிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆக்சலோசக்சினிக் அமிலம்
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 1948-82-9
பப்கெம் 972
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C6H6O7
வாய்ப்பாட்டு எடை 190.11 g mol-1
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

ஆக்சலோசக்சினிக் அமிலம் (Oxalosuccinic acid) சிட்ரிக் அமில சுழற்சியில் உருவாகும் ஒரு விளை பொருளாகும். ஐசோசிட்ரேட் ஹைட்ரசன் நீக்கி நொதி வினையூக்கியாகச் செயல்பட்டு ஐசோசிட்ரிக் அமிலம் இரண்டு ஹைட்ரசன் மூலக்கூறுகள் நீக்கப்பட்டு உயிர்வளியேற்றமடைவதால் உருவாவதே ஆக்சலோசக்சினிக் அமிலமாகும். இவ்விதம் நீக்கப்பட்ட இரண்டு ஹைட்ரசன் மூலக்கூறுகளும் NAD+- க்கு மாற்றப்பட்டு குறைக்கப்பட்ட NADH உருவாகிறது. ஆக்சலோசக்சினிக் அமிலத்தின் உப்புகளும், மணமியங்களும் "ஆக்சலோசக்சினேட்டுகள்" என்றழைக்கப்படுகின்றன.