மேலியிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேலியிக் அமிலம்
ImageFile
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 110-16-7
ஐசி இலக்கம் 203-742-5
KEGG C01384
வே.ந.வி.ப எண் OM9625000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C4H4O4
வாய்ப்பாட்டு எடை 116.07 g mol-1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.59 கி/செமீ³
உருகுநிலை

135 °C, 408 K, 275 °F (சிதைவடைகிறது[1])

நீரில் கரைதிறன் 788 கி/லி[1]
காடித்தன்மை எண் (pKa) pka1 = 1.9
pka2 = 6.07 [2]
தீநிகழ்தகவு
MSDS MSDS from J. T. Baker
ஈயூ வகைப்பாடு தீங்கு விளைவிக்கக்கூடியது (Xn)
NFPA 704

NFPA 704.svg

0
3
0
 
தொடர்புடைய சேர்மங்கள்
கார்பாக்சிலிக் அமிலங்கள்
தொடர்புடையவை
ஃபியூமரிக் அமிலம்
சக்சினிக் அமிலம்
குரோடோனிக் அமிலம்
தொடர்புடைய சேர்மங்கள் மேலியிக் நீரிலி
மேலியிமைட்
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

மேலியிக் அமிலம் (Maleic acid) என்னும் கரிமச் சேர்மம் இரு கார்பாக்சிலிக் தொகுதிகளைக் கொண்ட டைகார்பாக்சிலிக் அமிலமாகும். கார்பாக்சிலிக் அமிலத்தொகுதிகள் மேலியிக் அமிலத்தில் ஒரேப்பக்கத்திலும், ஃபியூமரிக் அமிலத்தில் மாறுபக்கத்திலும் உள்ளன. மேலியிக் அமிலம், ஃபியூமரிக் அமிலத்துடன் ஒப்பீடு செய்யும்போது குறைந்த அளவு நிலையானது. இதனுடைய மூலச்சேர்மம், மேலியிக் நீரிலியுடன் ஒப்பீடு செய்யும்போது மேலியிக் அமிலத்திற்கு குறைவான அளவே உபயோகங்கள் உள்ளது. முக்கியமாக, மேலியிக் அமிலம் ஃபியூமரிக் அமிலத்திற்கு முன்பொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றது. இதன் மணமியங்கள் மேலியியேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. தொழிலகங்களில் பென்சீன் (அ) பியூட்டேனை உயிர்வளியேற்றம் செய்வதால் கிடைக்கும் மேலியிக் நீரிலியை நீரால் சிதைத்து மேலியிக் அமிலம் உருவாக்குகிறார்கள்.

மேலிக் அமிலம் மற்றும் மெலோனிக் அமிலம் ஆகியவற்றுடன் மேலியிக் அமிலத்தினை இணைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Record in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA)
  2. CRC Handbook of Chemistry and Physics, 73rd ed.; CRC Press: Boca Raton, FL., 1993
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலியிக்_அமிலம்&oldid=1362581" இருந்து மீள்விக்கப்பட்டது