கார்பமோயில் பாஸ்பேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
(கார்பமோயில்ஆக்சி) பாஸ்போனிக் அமிலம் | |
| இனங்காட்டிகள் | |
| 590-55-6 | |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| ம.பா.த | Carbamoyl+phosphate |
| பப்கெம் | 278 |
| |
| பண்புகள் | |
| CH2NO5P2- | |
| வாய்ப்பாட்டு எடை | 141.020 கி/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
கார்பமோயில் பாஸ்பேட்டு (Carbamoyl phosphate) உயிரிவேதி வினைகளில் முக்கியத்துவம் பெற்ற எதிர்மின் அயனியாகும். நிலவாழ் விலங்குகள் நைட்ரசனை நீக்க பயன்படுத்தும் யூரியா சுழற்சியிலும், பிரிமிடின் தொகுப்பிலும் வளர்சிதை மாற்ற இடைநிலைப் பொருளாக கார்பமோயில் பாஸ்பேட்டு பங்குபெறுகிறது. இது, பைகார்பனேட், அமோனியா, குளுட்டமேட்டு மற்றும் பாஸ்பேட்டிலிருந்து உருவாகிறது. இத்தொகுப்பில், கார்பமோயில் பாஸ்பேட்டு இணைவாக்கி நொதி வினையூக்கியாகச் செயல்படுகிறது.
வேதி வினைகள்:
- HCO3− + ATP → ADP + HO–C(O)–OPO32− (கார்பாக்சில் பாஸ்பேட்டு)
- HO–C(O)–OPO32− + NH3 + OH− → HPO42− + −O–C(O)NH2 (கார்பமேட்டு) + H2O
- −O–C(O)NH2 + ATP → ADP + H2NC(O)OPO32− (கார்பமோயில் பாஸ்பேட்டு)
| யூரியா சுழற்சி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||