ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம்
Argininosuccinic acid.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
N-[{[(4S)-4-அமினோ-4-கார்பாக்சி பியூடைல்]அமினோ}(இமினோ)மீதைல்-L-அஸ்பார்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம்
இனங்காட்டிகள்
2387-71-5
ChemSpider 16059
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16950
பண்புகள்
C10H18N4O6
வாய்ப்பாட்டு எடை 290.27312
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம் (Argininosuccinic acid) என்னும் வேதிச் சேர்மம் ஒரு அடிப்படையான அமினோ அமிலமாகும். சில உயிரணுக்கள் சிட்ருலின் மற்றும் அஸ்பார்டிக் அமிலத்திலிருந்து ஆர்ஜினினோ சக்சினிக் அமிலத்தைத் தயாரித்து யூரியா சுழற்சியில் ஆர்ஜினினின் முன்பொருளாக உபயோகப்படுத்துகின்றன. இவ்வினையில், ஆர்ஜினினோ சக்சினேட் தொகுப்பி நொதி வினையூக்கியாக உள்ளது. ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம் யூரியா சுழற்சியில் ஃபியூமரேட்டிற்கு முன்பொருளாக உள்ளது. இவ்வினையை, ஆர்ஜினினோ சக்சினேட் சிதைப்பி நொதி வினைவேக மாற்றம் செய்கிறது.