உள்ளடக்கத்துக்குச் செல்

14வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
14-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
திகதி1994
சிறப்புக் கூறுகள்
Best Pictureகிழக்குச் சீமையிலே
 < 13வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்  

14வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (14th Cinema Express Awards) என்பது 30, ஏப்ரல், 1994 அன்று வழங்கப்பட்ட விருதுகள் ஆகும்.[1] இது 1993 ஆம் ஆண்டு வெளியான தென்னிந்தியத் திரைப்படங்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த விருதுகள் 12, மார்ச், 1994 அன்று அறிவிக்கபட்டன.[2]

தமிழ்

[தொகு]
வகை பெறுநர் படம்
சிறந்த படம் கலைப்புலி எஸ். தாணு கிழக்குச் சீமையிலே
சிறந்த இயக்குநர் பாரதிராஜா கிழக்குச் சீமையிலே
சிறந்த நடிகை ராதிகா கிழக்குச் சீமையிலே
சிறந்த வில்லன் நெப்போலியன் கிழக்குச் சீமையிலே
சிறந்த படம் (சிறப்பு விருது) கே. டி. குஞ்சுமோன் ஜென்டில்மேன்
சிறந்த நடிகர் (சிறப்பு விருது) அர்ஜுன் ஜென்டில்மேன்
சிறந்த நடிகர் சத்யராஜ் வால்டர் வெற்றிவேல்
சிறந்த நடிகை (சிறப்பு விருது) சுகன்யா வால்டர் வெற்றிவேல்
சிறந்த கதை ஆசிரியர் வி. சேகர் பொறந்த வீடா புகுந்த வீடா
சிறந்த உரையாடல் எழுத்தாளர் கிரேசி மோகன் சின்ன மாப்ளே
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து திருடா திருடா
சிறந்த புதுமுக நடிகர் ஜெயராம் கோகுலம்
சிறந்த புதுமுக நடிகை பிரியா ராமன் வள்ளி
சிறந்த புதுமுக இயக்குநர் எஸ். ஷங்கர் ஜென்டில்மேன்
சிறந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஜென்டில்மேன்
சிறந்த ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் திருடா திருடா
சிறந்த நடன இயக்குநர் பிரபுதேவா ஜென்டில்மேன்
சிறந்த சண்டை பயிற்சியாளர் விக்ரம் தர்மா ஜென்டில்மேன்
சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு கிழக்கு சீமையிலே
சிறந்த நகைச்சுவை நடிகை மனோரமா பல்வேறு
சிறந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் எஜமான் மற்றும் உழைப்பாளி
சிறந்த பின்னணிப் பாடகி கே. எஸ். சித்ரா புருஷ லட்சணம்
சிறந்த குழந்தை நட்சத்திரம் பேபி ஷாமிலி தங்க பாப்பா

தெலுங்கு

[தொகு]
வகை பெறுநர் படம்
சிறந்த படம் எம். எஸ். ராஜு போலீஸ் லாக்கப்
சிறந்த நடிகர் சிரஞ்சீவி முத்தா மேஸ்திரி
சிறந்த நடிகை விஜயசாந்தி போலீஸ் லாக்கப்
சிறந்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா போலீஸ் லாக்கப்

கன்னடம்

[தொகு]
வகை பெறுநர் படம்
சிறந்த படம் எஸ். ஏ. கோவிந்தராஜு ஆகாஸ்மிகா
சிறந்த நடிகர் விஷ்ணுவர்தன் ராயரு பண்டரு மேவன மானே
சிறந்த நடிகை மாலாஸ்ரீ மாங்கல்ய பந்தனா
சிறந்த இயக்குனர் துவாரகிஷ் ராயரு பந்தரு மாவன மனகே

மலையாளம்

[தொகு]
வகை பெறுநர் படம்
சிறந்த படம் வி. பி. கே. மேனன் தேவாசுரம்
சிறந்த நடிகர் சுரேஷ் கோபி ஏகலவ்யன்
சிறந்த நடிகை மாதவி ஆகாஷதூத்து
சிறந்த இயக்குநர் சிபி மலையில் ஆகாஷதூத்து

என்.ஈ.பி.சி குழும விருதுகள்

[தொகு]
பெறுநர் பங்களிப்பு
இரசினிகாந்து "இந்தி படங்களில் இவரது சிறப்பான நடிப்பிற்காகவும், இவர் தயாரித்த வள்ளி படத்தின் வாயிலாக தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமைகளை வெளிக்கொணர இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும்"
பி. ஆர். விஜயலட்சுமி "இராவணன் மற்றும் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததற்காக"
வைரமுத்து "ரோஜாவில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்திய பாடல் வரிகளுக்காக"
குஷ்பு "இந்தி படங்கள் தவிர தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக"
  1. "14th Cinema Express Awards". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 12 June 1994. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940612&printsec=frontpage&hl=en. 
  2. "Kizhakku Cheemayile adjudged best film". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 13 March 1994. https://news.google.com/newspapers?id=v2FlAAAAIBAJ&sjid=G5QNAAAAIBAJ&pg=339%2C511626.