அழகிய தமிழ் மகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகிய தமிழ் மகள்
வகை
எழுத்துபி. மாரி முத்து
இயக்கம்சுனில்
கவிதாபாரதி
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்457
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஒளிப்பதிவுவி. கல்யாண்
சுமன் பாஸ்கரன்
தொகுப்பு
  • எம். முத்து கனேஷ்
  • டி. பிரகாஷ்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்28 ஆகத்து 2017 (2017-08-28) –
14 சூன் 2019 (2019-06-14)
Chronology
முன்னர்மெல்ல திறந்தது கதவு
பின்னர்பிரியாத வரம் வேண்டும்
தொடர்புடைய தொடர்கள்முத்யால முக்கு
கமலி
கபானி
வெளியிணைப்புகள்
இணையதளம்

அழகிய தமிழ் மகள் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 28 ஆகத்து 2017 முதல் 14 சூன் 2019 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி, 457 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற காதல் விளையாட்டு மற்றும் குடும்பப் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது 'முத்யால முக்கு' என்ற தெலுங்கு மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த தொடரை சுனில் மற்றும் கவிதாபாரதி ஆகியோர் இயக்க, சீலா ராஜ்குமார், புவியரசு, சத்திய சாய், சுபாலக்ஷ்மி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

கதைச்சுருக்கம்[தொகு]

கபடி விளையாடியிலும் படிப்பிலும் ஆர்வம் உள்ள பூங்கொடி என்ற கிராமத்து பெண், மாரி என்ற தோழியுடன் சென்னைக்கு செல்கிறாள் அங்கு அவளுக்கு வரும் தடைகளை தாண்டி எப்படி வெற்றி கொள்கின்றாள் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

துணை கதாபாத்திரம்[தொகு]

  • அஞ்சு அரவிந்த் → சீதா அனில் - சரோஜா
  • சாக்சி சிவா -
  • சாதனா - ராஜம்மா
  • சிவரஞ்சனி - சீதா தேவி
  • உஷா - மாரி
  • மஞ்சுபர்கவி
  • அஸ்வின் குமார் - கெளதம்
  • திவ்யா பானு - அனன்யா
  • வீனா வெங்கடேஷ் → சுஹாசினி மணிரத்னம் - பார்வதி
  • சதீஷ்
  • கோபி - ராகவேந்திரன்
  • கன்யா பாரதி - மாயா

முகப்பு பாடல்[தொகு]

பாடல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "கபடி கபடி"  விஷால் சந்திரசேகர் 1:50

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு[தொகு]

இது ஒரு தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பு எனினும் இவ் தொடர் தமிழிருந்து கன்னடம் மொழிக்கு மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே தருணம் இந்த தொடரின் பல காட்சிகள் தமிழ் நேயர்களுக்கேட்ப மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது அத்யாயங்கள்
தெலுங்கு முட்யால முழுக்க ஜீ தெலுங்கு 7 மார்ச் 2016 22 ஆகஸ்ட் 2019
தமிழ் அழகிய தமிழ் மகள் ஜீ தமிழ் 28 ஆகஸ்ட் 2017 14 சூன் 2019
கன்னடம் கமலி ஜீ கன்னடம் 28 மே 2018 ஒளிபரப்பில்
மலையாளம் கபானி ஜீ கேரளம் 11 மார்ச் 2019 27 மார்ச் 2020

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[2] விருப்பமான தொடர் அழகிய தமிழ் மகள் பரிந்துரை
சிறந்த தொடர் கதை பரிந்துரை
சிறந்த நகைச்சுவையாளர் உஷா பரிந்துரை
கோபி பரிந்துரை
சிறந்த நாயகன் பூவி அரசு பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் வெற்றி
சிறந்த வில்லி சுபாலக்ஷ்மி பரிந்துரை
சிறந்த அம்மா கன்யா பரிந்துரை

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அழகிய தமிழ் மகள் புத்தம் புதிய தொடர்". cinema.dinamalar.com.
  2. "ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல்" (in ta). tamil.thehindu.com. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25066022.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள் - வெள்ளி இரவு 7 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அழகிய தமிழ் மகள் அடுத்த நிகழ்ச்சி
மெல்ல திறந்தது கதவு பிரியாத வரம் வேண்டும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகிய_தமிழ்_மகள்&oldid=3269157" இலிருந்து மீள்விக்கப்பட்டது