ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்.jpg
Locationசென்னை
தமிழ் நாடு
நாடுஇந்தியா
வழங்கியவர்ஜீ தமிழ்
முதலில் வழங்கப்பட்டது2018

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்பது 2018 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவற்றில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியில் யார் சிறந்த நடிகை மற்றும் நடிகர், வில்லி, துணை நடிகர், சிறந்த மாமியார் போன்ற பல பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.[2]

2018[தொகு]

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் 10-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக, முதன்முறையாக ‘ஜீ தமிழ் குடும்ப விருதுகள்’ என்ற விழா நடத்தப்பட்டது. இந்த விழா சென்னையில் அக்டோபர் 13-ம் தேதி மாலை மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் சத்யராஜ், விஷால், இயக்குநர் அட்லீ, நடிகைகள் அமலா பால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

2019[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]