அழகிய தமிழ் மகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அழகிய தமிழ் மகள்
வகை காதல்
விளையாட்டு
குடும்பம்
நாடகம்
எழுத்து பி. மாரி முத்து
இயக்கம் KT. சுனில்
நடிப்பு
 • சத்திய சாய்
 • பூவி
 • சுபாலக்ஷ்மி
 • அஞ்சூ அரவிந்த்
நாடு இந்தியா
மொழி தமிழ்
பருவங்கள் 2
இயல்கள் 457
தயாரிப்பு
தொகுப்பு
 • எம். முத்து கனேஷ்
 • டி. பிரகாஷ்
ஒளிப்பதிவு வி. கல்யாண்
படவி  Multi-camera
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 28 ஆகத்து 2017 (2017-08-28)
இறுதி ஒளிபரப்பு 14 சூன் 2019 (2019-06-14)
புற இணைப்புகள்
வலைத்தளம்

அழகிய தமிழ் மகள் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஆகஸ்ட் 28, 2017ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பான காதல் விளையாட்டு மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட நெடுந்தொடர்.[1]இந்த தொடரை சுனில் என்பவர் இயக்க, சத்திய சாய், பூவி, சுபாலக்ஷ்மி, அஞ்சூ அரவிந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இது ஒரு தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பாகும். இந்த தொடர் 14 சூன் 2019 ஆம் அன்று 457அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.


கதைச்சுருக்கம்[தொகு]

கபடி விளையாடியிலும் படிப்பிலும் ஆர்வம் உள்ள பூங்கொடி என்ற கிராமத்து பெண், மாரி என்ற தோழியுடன் சென்னைக்கு செல்கிறாள் அங்கு அவளுக்கு வரும் தடைகளை தாண்டி எப்படி வெற்றி கொள்கின்றாள் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

 • ஷீலா ராஜ்குமார் → சத்திய சாய் - புங்கோடி
 • பூவி அரசு - ஜீவா
 • சுபாலக்ஷ்மி - தீபிகா
 • அஞ்சூ அரவிந்த் → சீதா அனில் - சரோஜா
 • சாக்ஷி சிவா -
 • சாதனா - ராஜம்மா
 • சிவரஞ்சனி - சீதா தேவி
 • உஷா - மாரி
 • மஞ்சுபர்கவி
 • அஷ்வின் - கெளதம்
 • திவ்யா பானு - அனன்யா
 • வீனா வெங்கடேஷ் → சுஹாசினி மணிரத்னம் - பார்வதி
 • சதீஷ்
 • கோபி - ராகவேந்திரன்
 • கன்யா - மாயா

முகப்பு பாடல்[தொகு]

பாடல்
எண் தலைப்புபாடகர்கள் நீளம்
1. "கபடி கபடி"  விஷால் சந்திரசேகர் 1:50

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு[தொகு]

இது ஒரு தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பு எனினும் இவ் தொடர் தமிழிருந்து கன்னடம் மொழிக்கு மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே தருணம் இந்த தொடரின் பல காட்சிகள் தமிழ் நேயர்களுக்கேட்ப மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது அத்யாயங்கள்
தெலுங்கு முட்யால முழுக்க ஜீ தெலுங்கு 7 மார்ச் 2016 ஒளிபரப்பில்
தமிழ் அழகிய தமிழ் மகள் ஜீ தமிழ் 28 ஆகஸ்ட் 2017 ஒளிபரப்பில்
கன்னடம் கமலி ஜீ கன்னடம் 28 மே 2018 ஒளிபரப்பில்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[2] விருப்பமான தொடர் அழகிய தமிழ் மகள் பரிந்துரை
சிறந்த தொடர் கதை பரிந்துரை
சிறந்த நகைச்சுவையாளர் உஷா பரிந்துரை
கோபி பரிந்துரை
சிறந்த நாயகன் பூவி அரசு பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் வெற்றி
சிறந்த வில்லி சுபாலக்ஷ்மி பரிந்துரை
சிறந்த அம்மா கன்யா பரிந்துரை

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 7 மணிக்கு
Previous program அழகிய தமிழ் மகள் Next program
மெல்ல திறந்தது கதவு பிரியாத வரம் வேண்டும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகிய_தமிழ்_மகள்&oldid=2919432" இருந்து மீள்விக்கப்பட்டது