புவியரசு (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புவியரசு முத்துசுவாமி
தாய்மொழியில் பெயர்புவியரசு முத்துசுவாமி
பிறப்பு27 மே 1988 (1988-05-27) (அகவை 32)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்புவி, புவி அரசு
பணிநடிகர், நடன கலைஞர், தடகள வீரர்
செயற்பாட்டுக்
காலம்
2012-தற்போது வரை

புவியரசு முத்துசுவாமி (27 மே 1988) என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர், நடனக்கலைஞர் மற்றும் தடகள வீரர் ஆவார்.[1] இவர் 2012ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட 7 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.[2] அதை தொடர்ந்து கேளடி கண்மணி, வாணி ராணி, அழகிய தமிழ் மகள்[3] போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

புவியரசு மே 27, 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோவையில் பிறந்தார். அவர் 2012 இல் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு கட்டமைப்பு பொறியியலாளர் மற்றும் பாலம் வடிவமைப்பு பொறியியலாளரராக பட்டம் பெற்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கழகத்தில் ஹாக்கி அணியின் கோல் கீப்பராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை குறிப்பு
2015 கேளடி கண்மணி பிரகாஷ் சன் தொலைக்காட்சி துணைக் கதாபாத்திரம்
தாமரை சர்க்கரை
2016 இ.எம்.ஐ ராகவ்
வாணி ராணி சக்தி
விண்ணைத்தாண்டி வருவாயா பிரசாந்த் விஜய் தொலைக்காட்சி
2017 லட்சுமி வந்தாச்சு[4] புவி ஜீ தமிழ்
2017-2019 அழகிய தமிழ் மகள் ஜீவநாதன் முதன்மை கதாபாத்திரம்
2019 – ஒளிபரப்பில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி[5][6] இனியன்

நிகழ்ச்சிகள்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2012 மானாட மயிலாட 7 இரண்டாவது வெற்றியாளர் கலைஞர் தொலைக்காட்சி
2013 ஸ்டைல் இறுதி போட்டியாளர்
2017 டான்ஸிங் கில்லாடிஸ் வெற்றியாளர் ஜீ தமிழ்
ஜீ டான்ஸ் லீக் போட்டியாளராக
நண்பேன்டா விருந்தினராக
டான்ஸ் ஜோடி டான்ஸ் 2 போட்டியாளராக

திரைப்படம்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் குறிப்பு
2013 ஃபேரிடேல் ராகு குறும்படம்
2016 ஆக்கி(ஹாக்கி) திரைப்படம்
ஃபேரிடேல் குறும்படம்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[7] மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் புவியரசு வெற்றி
சிறந்த கதாநாயகன் பரிந்துரை
விருப்பமான கதாநாயகன் பரிந்துரை
2019 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் சிறந்த நடிகர் புவியரசு பரிந்துரை
விருப்பமான ஜோடி புவியரசு & அஷ்வினி பரிந்துரை
விருப்பமான கதாநாயகன் புவியரசு பரிந்துரை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியரசு_(நடிகர்)&oldid=2931117" இருந்து மீள்விக்கப்பட்டது