லட்சுமி வந்தாச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லட்சுமி வந்தாச்சு
லட்சுமி வந்தாச்சு.png
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்சதாசிவம்
சுரேஸ் கிருஷ்ணா
தேவேந்திரன்
நடிப்புவாணி போஜன்
ராஜேஷ்
நாதன் சியாம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்720
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சுரேஸ் கிருஷ்ணா
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்2 பெப்ரவரி 2015 (2015-02-02) –
24 நவம்பர் 2017 (2017-11-24)
Chronology
முன்னர்ஒரு கை ஓசை
வெளியிணைப்புகள்
இணையதளம்

லட்சுமி வந்தாச்சு என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் பெப்ரவரி 2, 2015 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கும், பின்னர் ஜூன் 19, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3][4][5][6][7]

இந்தத் தொடரில் தெய்வமகள் புகழ் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க இவருடன் ஹரிப்ரியா, ராஜேஷ், நாதன் சியாம், சுலக்சனா, தேவிப்பிரியா போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த தொடரை சதாசிவம், சுரேஸ் கிருஷ்ணா, தேவேந்திரன் போன்ற இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக அத்தியாயங்களில் ஒளிபரப்பான தொடர் இதுவாகும். இந்த தொடர் 24 நவம்பர் 2017 அன்று 720 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜீ தமிழ் – 'லட்சுமி வந்தாச்சு' மெகா தொடர் / Lakshmi Vanthachu new serial on Zee Tamil directet by Suresh Krissna". screen4tv.com. 2015-02-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Lakshmi vanthaschu Zee Tamil". screen4tv.com. 2016-03-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Lakshmi vanthaschu Next Episode". screen4tv.com. 2017-04-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Zee Tamil – Viewers Welcoming 'Lakshmi Vantachu'…". screen4tv.com. 2016-05-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "'Lakshmi Vantachu good TRP riding". cinema.dinamalar.com.
  6. "Vani Bhojan as Nanthini in'Lakshmi Vantachu serial". tamil.filmibeat.com.
  7. "Lakshmi Vanthachu is the new mega serial in town". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்[தொகு]


ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி லட்சுமி வந்தாச்சு
(19 ஜூன் 2017 - 24 நவம்பர் 2017)
அடுத்த நிகழ்ச்சி
மகமாயி
(29 பிப்ரவரி 2016 - 16 ஜூன் 2017)
முள்ளும் மலரும்
(27 நவம்பர் 2017 – 1 மார்ச்சு 2019)
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி லட்சுமி வந்தாச்சு
(2 பிப்ரவரி 2015 - 16 ஜூன் 2017)
அடுத்த நிகழ்ச்சி
ஒரு கை ஓசை
(20 ஜனவரி 2014 - 30 ஜனவரி 2015)
றெக்கை கட்டி பறக்குது மனசு
(19 ஜூன் 2017 - 20 ஏப்ரல் 2018)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_வந்தாச்சு&oldid=3361966" இருந்து மீள்விக்கப்பட்டது