றெக்கை கட்டி பறக்குது மனசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
றெக்கை கட்டி பறக்குது மனசு
றெக்கை கட்டி பறக்குது மனசு.jpg
வகை காதல்
குடும்பம்
நாடகம்
எழுதியவர் ஆரஞ்சு மீடியா புரொடக்சன்ஸ் (வசனம்)
இயக்குனர் பசீர்
நடிப்பு
 • சித்தார்த்
 • சமீரா
 • அஸ்வின் கார்த்திக்
 • வந்தனா
 • சாந்தி வில்லியம்ஸ்
 • வடிவுக்கரசி
கருப்பாடல் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் (தலைப்பு பாடல்)
அருண் (பின்னணி ஸ்கோர்)
துவக்க இசை "என் மனசு "
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த  அத்தியாயங்கள் 520
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) சமீரா
ஆசிரியர்(கள்)
 • எஸ். மாதன் குமார்
ஒளிப்பதிவு ஈ.மார்ட்டின்
ஜோ.சாந்தோஷ்
ஒளிபரப்பு நேரம் தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஆரஞ்சு மீடியா புரொடக்சன்ஸ்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை ஜீ தமிழ்
மூல ஓட்டம் 19 சூன் 2017 (2017-06-19) – 24 மே 2019 (2019-05-24)
புற இணைப்புகள்
அலுவல்முறை வலைத்தளம்
தயாரிப்பாளர் வலைத்தளம்

றெக்கை கட்டி பறக்குது மனசு என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஜூன் 19, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி மார்ச்சு 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர்.[1] இந்த தொடரை பசீர் என்பவர் இயக்க, சித்தார்த், சமீரா, அஸ்வின் கார்த்திக், வந்தனா, சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.[2] இது ஒரு மராத்தி மொழி தொடரான துஜித் ஜீவ் ரங்கலா என்ற தொடரின் மறு தாயாரிப்பாகும். இந்த தொடரை நடிகை சமீரா தயாரிக்கிறார்.[3] இந்த தொடர் ஜீ கேரளம் தொலைக்காட்சியில் அளியம்பாள் என்ற தொடரில் மறுதயாரிப்பு செய்து ஒளிபரப்பாகிறது. இந்த தொடர் 24 மே 2019 ஆம் அன்று 520 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்[தொகு]

ஆஞ்சநேயர் பக்தனான (சித்தார்த்) தமிழும் பள்ளி ஆசிரியான மலருக்கும் (சமீரா) வரும் காதலை பற்றிய கதை.

நடிகர்கள்[தொகு]

முன்னணிக்கதாபாத்திரம்[தொகு]

 • சித்தார்த் - தமிழ்
 • சமீரா - மலர் தமிழ் / பிரியங்கா
 • சாய் சுவேதா - திவ்யா
 • அன்வர் - அருணாச்சலம்

துணைக்கதாபாத்திரம்[தொகு]

 • நிரஞ்சினி அகர்வால் -
 • அஸ்வின் கார்த்திக் - சக்தி
 • வந்தனா → நிஷா - நந்தினி
 • வடிவுக்கரசி → சாந்தி வில்லியம்ஸ் - தாயம்மா
 • ஸ்ரீலதா - தனலட்சுமி
 • ஜெயராஜ் - குமரேசன்
 • ஷீலா
 • தீபா - கங்கா
 • அறிவு அழகு
 • கார்த்தி

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதல் முதலில் ஜூன் 19, 2017 அன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. ஏப்ரல் 20, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகினது. பழைய நேரத்தில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகின்றது. 4 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
19 ஜூன் 2017 - 20 ஏப்ரல் 2018
திங்கள் - வெள்ளி
21:30 1-219
23 ஏப்ரல் 2018 – 2 மார்ச்சு 2019 22:00 220-462
4 மார்ச்சு 2019 – 24 மே 2019 18:30 463-520

மறுதயாரிப்பு[தொகு]

இந்த தொடர் மலையாளம் மொழியில் 'அளியம்பாள்' என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு ஜீ கேரளம் தொலைக்காட்சியில் நவம்பர் 26, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகை சமீரா பரிந்துரை
சிறந்த ஜோடி சித்தார்த் & சமீரா பரிந்துரை
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[4] விருப்பமான கதாநாயகி சமீரா பரிந்துரை
விருப்பமான கதாநாயகன் சித்தார்த் பரிந்துரை
சிறந்த நடிகை சமீரா வெற்றி
சிறந்த நடிகர் சித்தார்த் பரிந்துரை
சிறந்த ஜோடி சித்தார்த் & சமீரா பரிந்துரை
சிறந்த அப்பா ஜெயராஜ் பரிந்துரை
சிறந்த துணை நடிகர் அஸ்வின் கார்த்திக் பரிந்துரை
அன்வர் பரிந்துரை
அனைத்து சுற்றிலும் ஜீ தமிழ் சித்தார்த் வெற்றி
சிறந்த மருமகள் சமீரா வெற்றி
சிறந்த வில்லி நிஷா பரிந்துரை

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணிக்கு
Previous program றெக்கை கட்டி பறக்குது மனசு
(4 மார்ச்சு 2019 – 24 மே 2019)
Next program
முள்ளும் மலரும்
(27 நவம்பர் 2017 - 1 மார்ச்சு 2019)
சத்யா
(24 மே 2019) - ஒளிபரப்பில்) மறுஒளிபரப்பு
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 10 மணிக்கு
Previous program றெக்கை கட்டி பறக்குது மனசு
(23 ஏப்ரல் 2018 – 2 மார்ச்சு 2019)
Next program
தலையணைப் பூக்கள்
(16 அக்டோபர் 2017 - 20 ஏப்ரல் 2018)
சத்யா
(4 மார்ச்சு 2019 - ஒளிபரப்பில்)
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணிக்கு
Previous program றெக்கை கட்டி பறக்குது மனசு
19 ஜூன் 2017 - 20 ஏப்ரல் 2018
Next program
லட்சுமி வந்தாச்சு
2 பிப்ரவரி 2015 - 16 ஜூன் 2017
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
23 ஏப்ரல் 2018 – ஒளிபரப்பில்