சீலா ராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீலா ராஜ்குமார்
தாய்மொழியில் பெயர்ஷீலா ராஜகுமார்
பிறப்பு14 செப்டம்பர் 1992 (1992-09-14) (அகவை 28)
ஜெயங்கொண்டம், அரியலூர், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சீலா
கல்விஎம்.ஏ பரதநாட்டியம்
பணிநடிகர், நடனக் கலைஞர், நடனப்பயிற்சியாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2014–தற்போது

சீலா ராஜ்குமார் (Sheela Rajkumar, பிறப்பு:14 சூன் 1992) என்பவர் ஒரு தமிழ் நடிகை மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.[1] இவர் 2012 ஆம் ஆண்டில் திரை துறைக்கு அறிமுகமானார். பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். குறிப்பாக அழகிய தமிழ் மகள் (2017) என்ற ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரில் தனது முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.[2]

தொழில்[தொகு]

சீலா ஒரு நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். எனவே அவர் தனது பரதநாட்டிய நடன நிறுவனத்தைத் தொடங்கினார். (கலைகவேரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி).

திரைப்பட வரலாறு[தொகு]

2017 ஆம் ஆண்டில், சீலா தனது முதல் தமிழ் தொடரான அழகிய தமிழ் மகள்[3] தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இத்தொடரில் புவி அராசு [4] என்பவரின் இணையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்தார்.

தொலைக்காட்சித் தொடர்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு தொலைக்காட்சி குறிப்புக்கள்
2017-2019 அழகிய தமிழ் மகள் பூங்க்கோடி (முன்னணி பாத்திரம்) ஜீ தமிழ்

வலைத் தொடர்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புக்கள்
2017 லிவின் தெய்ன் (மணமகள் ஃபோட்டோஷூட்) அத்தியாயம் 2

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
2017 டூலெட் அமுதா தமிழ்
2018 அசுரவதம் கஸ்தூரி தமிழ்
மனுசங்கடா தமிழ்
2019 கும்பளங்கி நைட்ஸ் சதி மலையாளம்
நம் வீட்டு பிள்ளை துளசியின் தாய் தமிழ்
2020 திரௌபதி திரௌபதி தமிழ்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலா_ராஜ்குமார்&oldid=2929868" இருந்து மீள்விக்கப்பட்டது