வலைவாசல்:கருநாடக இசை/திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Purge cache to refresh this page

திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு பெட்டகம்[தொகு]

இங்கு உங்கள் பரிந்துரைகளைத் தரலாம்.

திங்கள்[தொகு]

பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
பூங்கதவே தாழ் திறவாய்… மாயாமாளவகௌளை இளையராஜா தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் நிழல்கள்
உள்ளத்தில் நல்ல உள்ளம்… சக்ரவாகம் விஸ்வநாதன் - ராமமூர்த்தி சீர்காழி கோவிந்தராஜன் கர்ணன்
மாதவிப் பொன்மயிலாள்... கரகரப்பிரியா எம். எஸ். விஸ்வநாதன் டி. எம். சௌந்தரராஜன் இரு மலர்கள்

செவ்வாய்[தொகு]

பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
மலைக்கோயில் வாசலில்... நடபைரவி இளையராஜா மனோ, சுவர்ணலதா வீரா
பாட்டும் நானே பாவமும் நானே... கௌரிமனோகரி கே. வி. மகாதேவன் டி. எம். சௌந்தரராஜன் திருவிளையாடல்
கொஞ்சநாள் பொறு தலைவா... ஆனந்தபைரவி தேவா ஹரிஹரன் ஆசை

புதன்[தொகு]

பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
மறைந்திருந்து பார்க்கும்… சண்முகப்பிரியா கே. வி. மகாதேவன் பி. சுசீலா தில்லானா மோகனாம்பாள்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்… சாருகேசி இளையராஜா பி. ஜெயச்சந்திரன் நானே ராஜா நானே மந்திரி
திருப்பாற் கடலில் பள்ளி… பைரவி கே. ஜே. யேசுதாஸ் சுவாமி ஐய்யப்பன்

வியாழன்[தொகு]

பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
மாங்குயிலே... கீரவாணி இளையராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கரகாட்டக்காரன்
கனா காணும் காலங்கள்... மதுவந்தி யுவன் ஷங்கர் ராஜா மதுமிதா, உஸ்தத் சுல்தான் கான் 7ஜி ரெயின்போ காலனி
துள்ளித்துள்ளி நீ பாடம்மா... மத்தியமாவதி இளையராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி சிப்பிக்குள் முத்து

வெள்ளி[தொகு]

பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
யார் தருவார் இந்த அரியாசனம்... அடாணா கே. வி. மகாதேவன் டி. எம். சௌந்தரராஜன் மகாகவி காளிதாஸ்
பாடிப் பறந்த கிளி... லதாங்கி இளையராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம் கிழக்கு வாசல்
தானம்தன கும்மிகொட்டி... சரசாங்கி இளையராஜா அதிசயப் பிறவி

சனி[தொகு]

பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
பழமுதிர்ச்சோலை... அரிக்காம்போதி இளையராஜா கே. ஜே. யேசுதாஸ் வருஷம் 16
ஆடாத மனமும் உண்டோ... சிம்மேந்திரமத்திமம் விஸ்வநாதன் - இராமமூர்த்தி டி. எம். சௌந்தரராஜன், எம். எல். வசந்தகுமாரி மன்னாதி மன்னன்
அம்மா என்றழைக்காத உயிர்... மேசகல்யாணி இளையராஜா கே. ஜே. யேசுதாஸ் மன்னன்

ஞாயிறு[தொகு]

பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
ஏழு ஸ்வரங்களுக்குள்... காமவர்த்தனி எம். எஸ். விஸ்வநாதன் வாணி ஜெயராம் அபூர்வ ராகங்கள்
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்... ஆபோகி வித்யா சாகர் ஆஷா போஸ்லே, மது பாலகிருஷ்ணன் சந்திரமுகி
தூங்காத விழிகள் இரண்டு... அமிர்தவர்ஷிணி இளையராஜா கே. ஜே. யேசுதாஸ் அக்னி நட்சத்திரம்