வலைவாசல்:கருநாடக இசை/திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு/சனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
பழமுதிர்ச்சோலை... அரிக்காம்போதி இளையராஜா கே. ஜே. யேசுதாஸ் வருஷம் 16
ஆடாத மனமும் உண்டோ... சிம்மேந்திரமத்திமம் விஸ்வநாதன் - இராமமூர்த்தி டி. எம். சௌந்தரராஜன், எம். எல். வசந்தகுமாரி மன்னாதி மன்னன்
அம்மா என்றழைக்காத உயிர்... மேசகல்யாணி இளையராஜா கே. ஜே. யேசுதாஸ் மன்னன்