வலைவாசல்:கருநாடக இசை/திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு/புதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
மறைந்திருந்து பார்க்கும்… சண்முகப்பிரியா கே. வி. மகாதேவன் பி. சுசீலா தில்லானா மோகனாம்பாள்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்… சாருகேசி இளையராஜா பி. ஜெயச்சந்திரன் நானே ராஜா நானே மந்திரி
திருப்பாற் கடலில் பள்ளி… பைரவி கே. ஜே. யேசுதாஸ் சுவாமி ஐய்யப்பன்