14 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
← 13 14 15 →
முதலெண்fourteen
வரிசை14-ஆம்
(பதினான்காம்)
எண்ணுருtetradecimal
காரணியாக்கல்2 · 7
காரணிகள்1, 2, 7, 14
ரோமன்XIV
கிரேக்க முன்குறிtetrakaideca-
இலத்தீன் முன்குறிquattuordec-
இரும எண்11102
முன்ம எண்1123
நான்ம எண்324
ஐம்ம எண்245
அறும எண்226
எண்ணெண்168
பன்னிருமம்1212
பதினறுமம்E16
இருபதின்மம்E20
36ம்ம எண்E36
எபிரேயம்י"ד
பாபிலோனிய எண்ணுருக்கள்𒌋𒐘

14 (பதினான்கு) (fourteen)என்பது தமிழ் எண்களில் ௧௪ அல்லது ௰௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும். பதினான்கு என்பது பதின்மூன்றிற்கும் பதினைந்திற்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும். 14 இல் "நான்கு" என்ற எண் உள்ளதால், இது "பதினான்கு" என்று உச்சரிக்கப்படுகிறது.

கணிதத்தில்[தொகு]

  • 14 என்பது ஏழாவது பகு எண் ஆகும்.
  • 14 என்பது (இங்கு வடிவிலமைந்த மூன்றாவது அரைப்பகாஎண் ஆகும். (இங்கு பெரிய பகாஎண்).[1]
  • மேலும் 14, இரு வெவ்வேறு அரைப்பகாத்தனிகளைக் கொண்ட வரிசையின் இரண்டாவது திரளான (14, 15) இன் முதல் உறுப்பாகவுள்ளது.
  • இவ்வரிசையிலுள்ள அடுத்த திரள்(21, 22) ஆகும். இத் திரளிலுள்ள இரு உறுப்புகளின் கூடுதல் 21+22 = 43; 43 ஆனது பதினான்காவது பகா எண் ஆகும்.
  • 14, ஒரு ஒரூஉ எண் ஆகும்.
  • 14, கேடலான் எண்களில் நான்காவதாகும்.[2]
  • 14 ஆய்லரின் டோஷண்ட் சார்பு இல் எந்தத் தீர்வுமில்லாத மிகக்குறைந்த இரட்டை எண் () ஆகும்.[3]

அறிவியலில்[தொகு]

வேதியியல்[தொகு]

மற்றத் துறைகளில்[தொகு]

14 என்பது :

  • நாட்களின் எண்ணிக்கை இருவாரமாக.
  • அமெரிக்க அரசியலமைப்பின் பதினான்காவது திருத்தம் என்பது அடிமைகளின் உரிமைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய (புனரமைப்பு) நடவடிக்கையில், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியது.
  • ஈரேழ்வரிப்பா 14 வரி எண்ணிக்கை கொண்டதாக உள்ளது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sloane, N. J. A. (ed.). "Sequence A001358". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
  2. "Sloane's A000108 : Catalan numbers". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-01.
  3. "Sloane's A005277 : Nontotients". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-01.
  • Wiggermann, Frans A. M. (1998), "Nergal A. Philological", Reallexikon der Assyriologie, பார்க்கப்பட்ட நாள் 2022-03-06
"https://ta.wikipedia.org/w/index.php?title=14_(எண்)&oldid=3934799" இலிருந்து மீள்விக்கப்பட்டது