7 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
7

−1 0 1 2 3 4 5 6 7 8 9

முதலெண் 7
ஏழு
வரிசை 7ஆவது
ஏழாவது
காரணியாக்கல் முதன்மை எண்
காரணிகள் 1, 7
கிரேக்க எண் Z, ζ
ரோம எண்ணுரு VII
உரோம எண் (ஒருங்குறி) Ⅶ, ⅶ
அம்ஹாரியம்
அரபு ٧,7
பாரசீகம் ٧ - هفت
வங்காளம்
சீன எண்]
தேவநாகரி
தெலுங்கு
தமிழ்
எபிரேயம் ז
கெமர்
தாய்
துவித எண் முறைமை 111
எண்ம எண் முறைமை 7
பதினறும எண் முறைமை 7

ஏழு (ஆங்கிலம்: Seven) என்பது தமிழ் எண்களில் ௭ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] ஏழு என்பது ஆறுக்கும் எட்டுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

காரணிகள் [தொகு]

ஏழின் நேர்க் காரணிகள் 1, 7 என்பனவாகும்.[2]

இயல்புகள் [தொகு]

  • ஏழு ஓர் ஒற்றை எண்ணாகும்.
  • ஏழை 7 = 1^2 + 1^2 + 1^2 + 2^2 என்றவாறு நான்கு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
  • ஏழானது நான்காவது லூகாஸ் எண்ணாகும். [3]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=7_(எண்)&oldid=1367909" இருந்து மீள்விக்கப்பட்டது