4 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
3 4 5
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண் நான்கு
வரிசை 4ம், நான்காம்
காரணியாக்கல் 22
காரணிகள் 1, 2, 4
ரோமன் IV
ரோமன் (ஒருங்குறியில்) Ⅳ, ⅳ
கிரேக்க முன்குறி tetra-
இலத்தீன் முன்குறி quadri-/quadr-
இரும எண் 1002
முன்ம எண் 113
நான்ம எண் 104
ஐம்ம எண் 45
அறும எண் 46
எண்ணெண் 48
பன்னிருமம் 412
பதினறுமம் 416
இருபதின்மம் 420
36ம்ம எண் 436
Greek δ (or Δ)
Arabic ٤,4
Persian ۴
செஸ்
வங்காளம்
சீனம் 四,亖,肆
கொரியம் 넷,사
தேவநாகரி
தெலுங்கு
மலையாளம்
தமிழ்
எபிரேயம் ארבע (Arba, உச்சரிப்பு அர்-பா) அல்லது ד (Dalet, 4th letter of the Hebrew alphabet)
கெமர்
தாய்
கன்னடம்

நான்கு (ஆங்கிலம்: Four) என்பது தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

காரணிகள்[தொகு]

நான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 4 என்பனவாகும்.[2]

இயல்புகள்[தொகு]

  • நான்கு ஓர் இரட்டை எண்ணாகும்.
  • 4 = 2^2 என்பது ஒரு நிறை வர்க்க எண்ணாகும்.
  • நான்கு என்பது மூன்றாவது லூகாஸ் எண்ணாகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சதுரத்தை உருவாக்கலாம்.
  • 4 = 11மூன்று ஆகவே, நான்கை அடி இரண்டில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=4_(எண்)&oldid=1551268" இருந்து மீள்விக்கப்பட்டது