10 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
10
9
11
10

0 10 20 30 40 50 60 70 80 90

முதலெண் 10
பத்து
வரிசை 10ஆவது
பத்தாவது
எண்ணுரு பதின்ம எண் முறைமை
காரணியாக்கல் 5 \times 2
காரணிகள் 1, 2, 5, 10
தமிழ் எண்
கிரேக்க எண் ι, Ι
உரோம எண் X
உரோம எண் (ஒருங்குறி) X, x
சீன எண் 十,拾
இந்தி १०
எபிரேயம் י
கெமர் ១០
கொரியம்
தாய் ๑๐
இரும எண் முறைமை 1010
எண்ம எண் முறைமை 12
பதினறும எண் முறைமை A

பத்து (Ten) என்பது தமிழ் எண்களில் ௰ அல்லது ௧௦ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] பத்து என்பது ஒன்பதிற்கும் 11இற்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

பொருளடக்கம்

காரணிகள் [தொகு]

பத்தின் நேர்க் காரணிகள் 1, 2, 5, 10 என்பனவாகும்.[2]

இயல்புகள் [தொகு]

  • பத்து ஓர் இரட்டை எண்ணாகும்.
  • பத்தை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்
{{1^2}} + {{3^2}}
  • இரண்டு முதன்மை எண்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகச் சிறிய எண் பத்து ஆகும்.
10 = 3 + 7 = 5 + 5
  • பத்தானது நான்காவது முக்கோணி எண் ஆகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு பதின்கோணியை ஆக்கலாம்.[3]

எண் முறைமைகள் [தொகு]

பதின்ம எண் முறைமை [தொகு]

பத்தை அடியாகக் கொண்ட எண் முறைமை பதின்ம எண் முறைமை என அழைக்கப்படும்.[4]

ஏனைய எண்முறைமைகள் [தொகு]

ஏனைய எண்முறைமைகளில் பத்தானது பின்வருமாறு காட்டப்படும்.

அடி எண்
1 **********
2 1010
3 101
4 22
5 20
6 14
7 13
8 12
9 11
10 10
16 A

அடிப்படைக் கணித்தல்கள் [தொகு]

பெருக்கல் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 25 50 100 1000
10 \times x 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 140 150 160 170 180 190 200 210 220 250 500 1000 10000
வகுத்தல் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
10 \div x 10 5 3.\overline{3} 2.5 2 1.\overline{6} 1.\overline{428571} 1.25 1.\overline{1} 1 0.\overline{9}\overline{0} 0.8\overline{3} 0.\overline{769230} 0.\overline{714285} 0.\overline{6}
x \div 10 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 1 1.1 1.2 1.3 1.4 1.5
அடுக்கேற்றம் 1 2 3 4 5 6 7 8 9 10
10 ^ x\, 10 100 1000 10000 100000 1000000 10000000 100000000 1000000000 10000000000
x ^ {10}\, 1 1024 59049 1048576 9765625 60466176 282475249 1073741824 3486784401 10000000000

அறிவியலில் [தொகு]

ஆட்டங்களில் [தொகு]

இதையும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=10_(எண்)&oldid=1369604" இருந்து மீள்விக்கப்பட்டது