9 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
9

−1 0 1 2 3 4 5 6 7 8 9

முதலெண் 9
ஒன்பது
வரிசை 9ஆவது
ஒன்பதாவது
காரணியாக்கல்  3^2
காரணிகள் 1, 3, 9
அம்ஹாரியம்
ரோம எண்ணுரு IX
உரோம எண் (ஒருங்குறி) Ⅸ, ⅸ
அரபு ٩
வங்காளம்
சீன எண்
தேவநாகரி
கிரேக்க எண் θ´
எபிரேயம் ט
தமிழ்
கெமர்
தெலுங்கு
தாய்
துவித எண் முறைமை 1001
எண்ம எண் முறைமை 11
பதினறும எண் முறைமை 9

ஒன்பது (ஆங்கிலம்: Nine) என்பது தமிழ் எண்களில் ௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] ஒன்பது என்பது எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

காரணிகள் [தொகு]

ஒன்பதின் நேர்க் காரணிகள் 1, 3, 9 என்பனவாகும்.[2]

இயல்புகள் [தொகு]

  • ஒன்பது ஓர் ஒற்றை எண்ணாகும்.
  • 9 = 3^2 என்பது ஒரு நிறைவர்க்க எண்ணாகும்.
  • ஒன்பதை 9 = 1^2 + 2^2 + 2^2 என்றவாறு மூன்று வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
  • மூன்று முதன்மை எண்களின் கூட்டுத் தொகையாக இரண்டு விதங்களில் எழுதக் கூடிய சிறிய எண் ஒன்பது ஆகும்.
9 = 2 + 2 + 5 = 3 + 3 + 3[3]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=9_(எண்)&oldid=1368015" இருந்து மீள்விக்கப்பட்டது