8 (எண்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 8 | |
|---|---|
| முதலெண் | 8 எட்டு |
| வரிசை | 8ஆவது எட்டாவது |
| எண்ணுரு | எண்ம எண் முறைமை |
| காரணியாக்கல் | ![]() |
| காரணிகள் | 1, 2, 4, 8 |
| ரோம எண்ணுரு | VIII |
| உரோம எண் (ஒருங்குறி) | Ⅷ, ⅷ |
| கிரேக்க எண் | η அல்லது Η |
| அரபு | ٨, 8 |
| அம்ஹாரியம் | ፰ |
| வங்காளம் | ৮ |
| சீன எண் | 八,捌 |
| தேவநாகரி | ८ |
| கன்னடம் | ೮ |
| தெலுங்கு | ౮ |
| தமிழ் | ௮ |
| எபிரேயம் | שמונה |
| கெமர் | ៨ |
| கொரிய எண் | 팔 |
| தாய் | ๘ |
| துவித எண் முறைமை | 1000 |
| எண்ம எண் முறைமை | 10 |
| பதினறும எண் முறைமை | 8 |
எட்டு (ஆங்கிலம்: Eight) என்பது தமிழ் எண்களில் ௮ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] எட்டு என்பது ஏழுக்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.
காரணிகள் [தொகு]
எட்டின் நேர்க் காரணிகள் 1, 2, 4, 8 என்பனவாகும்.[2]
இயல்புகள் [தொகு]
- எட்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
என்பது ஒரு நிறைகனம் ஆகும்.- எட்டை இரண்டு வர்க்க எண்களின் கூட்டுத்தொகையாக எழுத முடியும்.
- எட்டானது ஆறாவது ஃபிபொனாச்சி எண் ஆகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான எண்கோணியை உருவாக்கலாம்.
மூன்று ஆகவே, எட்டை அடி மூன்றில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]

என்பது ஒரு நிறைகனம் ஆகும்.
மூன்று ஆகவே, எட்டை அடி மூன்றில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.