ஆய்லரின் டோஷண்ட் சார்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணிதத்தில், குறிப்பாக எண் கோட்பாட்டில்,ஆய்லர் டோஷண்ட் சார்பு ஒரு முக்கியமான சார்பு.
பொருளடக்கம் |
வரையறை[தொகு]
ஒரு நேர்ம முழு எண் ணானால்,
-ஐ விடப் பெரியதல்லாததாகவும்,
-ஐப் பகாத எண் ணாகவும் (அ-து,
-உடன் 1 ஐத்தவிர வேறு எந்த பொதுக் காரணியையும் கொள்ளாதது) இருக்கும் நேர்ம முழு எண்களின் எண்ணிக்கை
எனப்படும்.
என்ற சார்பிற்கு ஆய்லர் டோஷண்ட் சார்பு அல்லது ஆய்லர்
-சார்பு எனப் பெயர்.
எ.கா.:
-
.
-
- சிறப்பு எடுத்துக்காட்டு:
ஒரு பகா எண்ணானால்,
.
- சிறப்பு எடுத்துக்காட்டு:
டோஷண்ட் சார்பின் முதல் 100 மதிப்புகள்[தொகு]
![]() |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
![]() |
1 | 1 | 2 | 2 | 4 | 2 | 6 | 4 | 6 | 4 | 10 | 4 | 12 | 6 | 8 | 8 | 16 | 6 | 18 | 8 |
![]() |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 |
![]() |
12 | 10 | 22 | 8 | 20 | 12 | 18 | 12 | 28 | 8 | 30 | 16 | 20 | 16 | 24 | 12 | 36 | 18 | 24 | 16 |
![]() |
41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52 | 53 | 54 | 55 | 56 | 57 | 58 | 59 | 60 |
![]() |
40 | 12 | 42 | 20 | 24 | 22 | 46 | 16 | 42 | 20 | 32 | 24 | 52 | 18 | 40 | 24 | 36 | 28 | 58 | 16 |
![]() |
61 | 62 | 63 | 64 | 65 | 66 | 67 | 68 | 69 | 70 | 71 | 72 | 73 | 74 | 75 | 76 | 77 | 78 | 79 | 80 |
![]() |
60 | 30 | 36 | 32 | 48 | 20 | 66 | 32 | 44 | 24 | 70 | 24 | 72 | 36 | 40 | 36 | 60 | 24 | 78 | 32 |
![]() |
81 | 82 | 83 | 84 | 85 | 86 | 87 | 88 | 89 | 90 | 91 | 92 | 93 | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 |
![]() |
54 | 40 | 82 | 24 | 64 | 42 | 56 | 40 | 88 | 24 | 72 | 44 | 60 | 46 | 72 | 32 | 96 | 42 | 60 | 40 |
சார்பின் பண்புகள்[தொகு]
பெருக்குச்சார்பு[தொகு]
என்ற இரண்டு நேர்ம முழு எண்கள் (1 ஐத்தவிர) பொதுக்காரணியற்றதானால்,
எ.கா.: 
பகா எண்ணின் அடுக்குகள்[தொகு]
ஒரு பகா எண்ணாகவும்,
ஓர் இயல்பெண்ணாகவும் இருக்குமானால்,
உடன் காரணிகளைப் பங்கு போட்டுக்கொள்ளும் எண்கள்
-இனுடைய அடுக்குகள் மட்டுமே. அவைகளில்
ஐவிடப் பெரியதல்லாதவை :
. இதனால்,
எ.கா.: 
சார்பிற்குப் பொது வாய்பாடு[தொகு]
கணிப்பு[தொகு]


.
.



