லித்துவேனியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லித்துவானியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| லித்துவோஸ் ரெஸ்புப்லிக்கா
லித்துவேனியக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Tautos jėga vienybėje" "நாட்டின் வலிமை ஒற்றுமையில்" |
||||||
| நாட்டுப்பண் டௌட்டிஸ்க்கா கீஸ்மெ |
||||||
|
அமைவிடம்: லித்துவேனியா (orange)
– on the European continent (camel & white) |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
வில்னியஸ் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | லித்துவேனி | |||||
| மக்கள் | லித்த்வேனியர், லித்துவேனிய | |||||
| அரசு | நாடாளுமன்ற மக்களாட்சி | |||||
| - | குடியரசுத் தலைவர் | Dalia Grybauskaitė | ||||
| - | தலைமை அமைச்சர் | Andrius Kubilius | ||||
| விடுதலை | உருசியப் பேரரசுவிடம் இருந்து 1918 | |||||
| - | லித்துவேனியா குறிப்பிடப்பட்டது | பெப்ரவரி 14 1009 | ||||
| - | அரசாள் நாடு | ஜூலை 6, 1253 | ||||
| - | போலந்துடன் தனிப்பட்ட ஒன்றிப்பு | பெப்ரவரி 2, 1386 | ||||
| - | போலந்து-லித்துவேனிய கூட்டுநலப் பிணைப்பு அறிவித்தல் | 1569 | ||||
| - | உருசியா/பிரழ்சியா வலிந்துபுகுதல் | 1795 | ||||
| - | விடுதலை அறிவிப்பு | பெப்ரவரி 16, 1918 | ||||
| - | முதல் சோவியத் புகுந்துறைதல் | ஆகஸ்ட் 3, 1940 | ||||
| - | 2 ஆவது சோவியத் புகுந்துறைதல் | 1944 | ||||
| - | விடுதலை மீண்டும் நிலைநாட்டல் | மார்ச் 11, 1990 | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மே 1 2004 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 65,200 கிமீ² (123 ஆவது) 25,173 சது. மை |
||||
| - | நீர் (%) | 1,35% | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 3,575,439 (127ஆவது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $54.03 பில்லியன் (75 ஆவது) | ||||
| - | நபர்வரி | $17, 104 (49 ஆவது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2006 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $25.49 bilபில்லியன்lion (75 ஆவது) | ||||
| - | நபர்வரி | $10,670 (53 ஆவது) | ||||
| ஜினி சுட்டெண்? (2003) | 36 (medium) | |||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | லித்துவேனிய லித்தாசு (Lt) (LTL) |
|||||
| நேர வலயம் | கி.ஐ.நே (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .lt1 | |||||
| தொலைபேசி | +370 | |||||
| 1 | மேலும் .eu, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்தியங்குவது. | |||||
லித்துவேனியா (Lithuanian: Lietuva), முறைப்படி லித்துவேனியக் குடியரசு (Lithuanian: Lietuvos Respublika), வடக்கு ஐரோப்பாவில் உள்ள.[1] நாடு. பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.
லித்துவேனியாவில் உள்ள ஒரே துறைமுகம்- கிளைப்பேடா(Klaipėda), இந்நாட்டின் வணிகம் மற்றும் பொருளியலுக்கு மிகவும் அடிப்படையான துறைகம்.
குறிப்புகள் [தொகு]
- ↑ United Nations Geographical region and composition
|
|||||