பால்டிக் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பால்ட்டிக் கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பால்டிக் கடல்
Baltic Sea map.png
பால்டிக் கடலின் வரைபடம்
Location ஐரோப்பா
ஆள்கூறுகள் 58°N 20°E / 58, 20அமைவு: 58°N 20°E / 58, 20
வகை கடல்
Primary inflows டோகாவா, நேமன், நேவா, ஒடெர், விசுட்டுலா
முதன்மை வெளியேற்றம் டேனிய நீரிணை
நீர்பிடி பரப்பு 16,41,650 கிமீ2 (6 சதுர மைல்)
நீர்வள நாடுகள் கரையோரம்: டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, செருமனி, லாத்வியா, லித்துவேனியா, போலந்து, உருசியா, சுவீடன்
கரையோரம் அற்றது: பெலருஸ், செக் குடியரசு, நோர்வே, சிலோவாக்கியா, உக்ரைன்[1]
மிகக்கூடிய நீளம் 1,600 கிமீ (990 மை)
மிகக்கூடிய அகலம் 193 கிமீ (120 மை)
மேற்பரப்பு பரப்பளவு 3,77,000 கிமீ2 (1 சதுர மைல்)
சராசரி ஆழம் 55 மீ (180 அடி)
மிகக்கூடிய ஆழம் 459 மீ (1 அடி)
நீர் கொள்ளளவு 21,700 km3 (1.76 acre·ft)
இருப்பு நேரம் 25 years
கடற்கரை நீளம்1 8,000 கிமீ (5 மை)
குடியிருப்புகள் கோபனாவன், கதான்ஸ்க், ஹெல்சின்கி, Kaliningrad, Kiel, Klaipėda, Lübeck, Luleå, ரீகா, Rostock, சென் பீட்டர்ஸ்பேர்க், ஸ்டாக்ஹோம், தாலின், Turku
உசாத்துணைகள் [2]

1 கடற்கரை நீளம் மிகச் சரியாக வரையறுக்கப்படவில்லை.

பால்டிக் கடல் என்பது, மத்தியதரைக் கடலைச் சார்ந்த ஒரு கடல் ஆகும். இது மத்திய ஐரோப்பாவுக்கும், வட ஐரோப்பாவுக்கும் இடையில், குறுக்குக்கோடுகள் 53°வ, 66°வ என்பவற்றுக்கும், நெடுங்கோடுகள் 10°கி, 30°கி என்பவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. இசுக்கன்டினேவியத் தீவக்குறையின் சுவீடியப் பகுதி, ஐரோப்பியத் தலைநிலம், டேனியத் தீவுகள் என்பன இக்கடலின் எல்லைகளாக உள்ளன. இது கட்டெகாட் என்னும் கடற்பகுதி, இசுக்காகெராக் கடற்பகுதி என்பவற்றினூடாக அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்கிறது. பால்டிக் கடல் வெண்கடற் கால்வாய் என்னும் செயற்கை நீர்வழியூடாக வெண் கடலுடனும், கியெல் கால்வாய் எனப்படும் இன்னொரு செயற்கை நீர்வழியூடாக வட கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் போத்னியக் குடாவும், வடகிழக்குப் பகுதியில் பின்லாந்துக் குடாவும், கிழக்கில் ரீகா குடாவும் எல்லைகளாக இருப்பதாகக் கொள்ளலாம். அதேவேளை, இக்குடாக்கள் பால்டிக் கடலில் பகுதிகளாகவும் கொள்ளப்படலாம். டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இக்கடலைத் தொட்டுக்கொண்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  1. பால்டிக் கடலை சூழவுள்ள நகரங்கள் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Coalition Clean Baltic". பார்த்த நாள் 5 July 2013.
  2. Oceanographic data


"http://ta.wikipedia.org/w/index.php?title=பால்டிக்_கடல்&oldid=1647879" இருந்து மீள்விக்கப்பட்டது