பீஷான் ரயில் நிலையம்
| NS17 CC15 Bishan MRT Station 碧山地铁站 பீஷான் Stesen MRT Bishan Rapid transit |
||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| நிலைய புள்ளி விவரம் | ||||||||||||||||
| முகவரி | 200 Bishan Road 17 Bishan Place Singapore 579827/ 579842 |
|||||||||||||||
| அமைவு | ||||||||||||||||
| தடங்கள் | North South வழித்தடம் Circle வழித்தடம் | |||||||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | |||||||||||||||
| கட்டமைப்பு | At-Grade (North-South Line) Underground (Circle Line) |
|||||||||||||||
| அடுக்கு | 4 | |||||||||||||||
| நடைமேடை | Side (North South Line) Island (Circle Line) |
|||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||
| ஏனையத் தகவல்கள் | ||||||||||||||||
| திறப்பு | 7 November 1987 (North South Line) 28 May 2009 (Circle Line) |
|||||||||||||||
| அணுகக்கூடிய | ||||||||||||||||
| குறியீடு | NS17 / CC15 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
|
||||||||||||||||
| அமைவிடம் | ||||||||||||||||
பீஷான் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் பீஷான் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினேழாம் ரயில் நிலையமாகும். இது அங் மோ கியோ ரயில் நிலையம் மற்றும் பிரேடல் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
இந்த ரயில் நிலையத்தில் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும், சந்திப்பது இந்த நிலையத்தின் சிறப்பாகும்.
வட்டப்பாதை வழித்தடத்தில் இது பதினைந்தாவது தொடருந்துநிலையமாகும். இது மேரிமவுண்ட் தொடருந்து நிலையம் மற்றும் லோரோங் சுவான் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.