அங் மோ கியோ ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 NS16 
Ang Mo Kio MRT Station
宏茂桥地铁站
அங் மோ கியோ
Stesen MRT Ang Mo Kio
Rapid transit
Amk platform.jpg
Ang Mo Kio MRT Station Platform.
நிலைய புள்ளி விவரம்
முகவரி 2450 Ang Mo Kio Avenue 8
Singapore 569811
அமைவு 1°22′12.06″N 103°50′58.02″E / 1.3700167, 103.84945
தடங்கள்      North South வழித்தடம்
இணைப்புகள் Bus, Taxi
கட்டமைப்பு Elevated
அடுக்கு 2
நடைமேடை Double Island
இருப்புப் பாதைகள் 3
ஏனையத் தகவல்கள்
திறப்பு 7 November 1987
அணுகக்கூடிய Handicapped/disabled access
குறியீடு NS16
சேவைகள்
முன்சென்ற ரயில் நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   பின்வரும் ரயில் நிலையம்
North South வழித்தடம்
அமைவிடம்
Ang Mo Kio MRT Station

அங் மோ கியோ ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் அங் மோ கியோ நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினாறாம் ரயில் நிலையமாகும்.இது இயோ சூ காங் ரயில் நிலையம் மற்றும் பீஷான் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

[தொகு] மேற்கோள்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்