தியோங் பாரு தொடருந்து நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| EW17 Tiong Bahru MRT Station 中峇鲁地铁站 தியோங் பாரு Stesen MRT Tiong Bahru Rapid transit |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| நிலைய புள்ளி விவரம் | |||||||||||
| முகவரி | 300 Tiong Bahru Road Singapore 168731 |
||||||||||
| அமைவு | |||||||||||
| தடங்கள் | East West வழித்தடம் | ||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | ||||||||||
| கட்டமைப்பு | Underground | ||||||||||
| அடுக்கு | 2 | ||||||||||
| நடைமேடை | Island | ||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
| ஏனையத் தகவல்கள் | |||||||||||
| திறப்பு | 12 March 1988 | ||||||||||
| அணுகக்கூடிய | |||||||||||
| குறியீடு | EW17 | ||||||||||
| சேவைகள் | |||||||||||
|
|||||||||||
| அமைவிடம் | |||||||||||
தியோங் பாரு தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் தியோங் பாரு பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதினேழாவது தொடருந்துநிலையமாகும். இது ரெட்ஹில் தொடருந்து நிலையம் மற்றும் ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.