பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
EW1 Pasir Ris MRT Station 巴西立地铁站 பாசிர் ரிஸ் Stesen MRT Pasir Ris Rapid transit |
|||||||||||
Pasir Ris MRT Station, platform level. |
|||||||||||
| நிலைய புள்ளி விவரம் | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முகவரி | 10 Pasir Ris Central Singapore 519634 |
||||||||||
| அமைவு | |||||||||||
| தடங்கள் | East West வழித்தடம் | ||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | ||||||||||
| கட்டமைப்பு | Elevated | ||||||||||
| அடுக்கு | 2 | ||||||||||
| நடைமேடை | Island | ||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
| ஏனையத் தகவல்கள் | |||||||||||
| திறப்பு | 16 December 1989 | ||||||||||
| அணுகக்கூடிய | |||||||||||
| குறியீடு | EW1 | ||||||||||
| சேவைகள் | |||||||||||
|
|||||||||||
| அமைவிடம் | |||||||||||
பாசிர் ரிஸ் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் பாசிர் ரிஸ் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது முதலாம் ரயில் நிலையமாகும். இதற்க்கு அடுத்த ரயில் நிலையமாக தெம்பினிஸ் தொடருந்து நிலையம் உள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் இந்த ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.