இயோ சூ காங் ரயில் நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| NS15 Yio Chu Kang MRT Station 杨厝港地铁站 இயோ சூ காங் Stesen MRT Yio Chu Kang Rapid transit |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Platform level of NS15 Yio Chu Kang station |
|||||||||||
| நிலைய புள்ளி விவரம் | |||||||||||
| முகவரி | 3000 Ang Mo Kio Avenue 8 Singapore 569813 |
||||||||||
| அமைவு | |||||||||||
| தடங்கள் | North South வழித்தடம் | ||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | ||||||||||
| கட்டமைப்பு | Elevated | ||||||||||
| அடுக்கு | 2 | ||||||||||
| நடைமேடை | Island | ||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
| ஏனையத் தகவல்கள் | |||||||||||
| திறப்பு | 7 November 1987 | ||||||||||
| அணுகக்கூடிய | |||||||||||
| குறியீடு | NS15 | ||||||||||
| சேவைகள் | |||||||||||
|
|||||||||||
| அமைவிடம் | |||||||||||
இயோ சூ காங் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் இயோ சூ காங் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினைந்தாம் ரயில் நிலையமாகும். இது காதிப் ரயில் நிலையம் மற்றும் அங் மோ கியோ ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.