நகர மண்டபம் ரயில் நிலையம்
| NS25 EW13 City Hall MRT Station 政府大厦地铁站 நகர மண்டபம் Stesen MRT City Hall Rapid transit |
|||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| நிலைய புள்ளி விவரம் | |||||||||||||||||||||
| முகவரி | 150 North Bridge Road Singapore 179100 |
||||||||||||||||||||
| அமைவு | |||||||||||||||||||||
| தடங்கள் | North South வழித்தடம் East West வழித்தடம் | ||||||||||||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi, Esplanade MRT Station | ||||||||||||||||||||
| கட்டமைப்பு | Underground | ||||||||||||||||||||
| அடுக்கு | 3 | ||||||||||||||||||||
| நடைமேடை | Stacked Island | ||||||||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||||||||||||
| ஏனையத் தகவல்கள் | |||||||||||||||||||||
| திறப்பு | 12 December 1987 | ||||||||||||||||||||
| அணுகக்கூடிய | |||||||||||||||||||||
| குறியீடு | NS25 / EW13 | ||||||||||||||||||||
| சேவைகள் | |||||||||||||||||||||
|
|||||||||||||||||||||
| அமைவிடம் | |||||||||||||||||||||
நகர மண்டபம் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் நகர மண்டபம் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்தயைந்தாம் ரயில் நிலையமாகும். இது டோபி காட் ரயில் நிலையம் மற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதிமூன்றாவது தொடருந்துநிலையமாகும்.அதில் இது ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் மற்றும் பூகிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. நான்கு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. மற்ற இரண்டு தளமேடைகளில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.