புக்கிட் கொம்பாக் ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 NS3 
Bukit Gombak MRT Station
武吉甘柏地铁站
புக்கிட் கொம்பாக்
Stesen MRT Bukit Gombak
விரைவுப் போக்குவரத்து
BukitGombakMRT.JPG
Bukit Gombak MRT station
நிலைய புள்ளி விவரம்
முகவரி 802 Bukit Batok West Avenue 5
Singapore 659083
அமைவு 1°21′31″N 103°45′06″E / 1.358702, 103.751787
தடங்கள்      North South வழித்தடம்
இணைப்புகள் Bus, Taxi
கட்டமைப்பு Elevated
அடுக்கு 2
நடைமேடை Island
இருப்புப் பாதைகள் 2
ஏனைய தகவல்கள்
திறப்பு 10 March 1990
அணுகக்கூடிய Handicapped/disabled access
குறியீடு NS3
சேவைகள்
முன்சென்ற ரயில் நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   பின்வரும் ரயில் நிலையம்
North South வழித்தடம்
அமைவிடம்
Bukit Gombak MRT Station
North South Line

புக்கிட் கொம்பாக் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கு பகுதியில் புக்கிட் பாத்தோக் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது மூன்றாவது ரயில் நிலையமாகும். இது புக்கிட் பாத்தோக் ரயில் நிலையம் மற்றும் சுவா சூ காங் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.