தோ பாயோ ரயில் நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| NS19 Toa Payoh MRT Station 大巴窑地铁站 தோ பாயோ Stesen MRT Toa Payoh Rapid transit |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
North-bound platform of NS19 Toa Payoh MRT station |
|||||||||||
| நிலைய புள்ளி விவரம் | |||||||||||
| முகவரி | 510 Toa Payoh Lorong 6 Singapore 319398 |
||||||||||
| அமைவு | |||||||||||
| தடங்கள் | North South வழித்தடம் | ||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | ||||||||||
| கட்டமைப்பு | Underground | ||||||||||
| அடுக்கு | 2 | ||||||||||
| நடைமேடை | Island | ||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
| ஏனையத் தகவல்கள் | |||||||||||
| திறப்பு | 7 November 1987 | ||||||||||
| அணுகக்கூடிய | |||||||||||
| குறியீடு | NS19 | ||||||||||
| சேவைகள் | |||||||||||
|
|||||||||||
| அமைவிடம் | |||||||||||
தோ பாயோ ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் தோ பாயோ நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பத்தொன்பதாம் ரயில் நிலையமாகும். இது பிரேடல் ரயில் நிலையம் மற்றும் நொவீனா ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.