கெம்பாங்கான் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 EW6 
Kembangan MRT Station
景万岸地铁站
கெம்பாங்கான்
Stesen MRT Kembangan
Rapid transit
300px
Platform level of Kembangan station
நிலைய புள்ளி விவரம்
முகவரி 55 Sims Avenue East
Singapore 416551
அமைவு 1°19′15.54″N 103°54′46.23″E / 1.3209833, 103.9128417
தடங்கள்      East West வழித்தடம்
இணைப்புகள் Bus, Taxi
கட்டமைப்பு Elevated
அடுக்கு 2
நடைமேடை Island
இருப்புப் பாதைகள் 2
ஏனையத் தகவல்கள்
திறப்பு 4 November 1989
அணுகக்கூடிய Handicapped/disabled access
குறியீடு EW6
சேவைகள்
முன்சென்ற ரயில் நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   பின்வரும் ரயில் நிலையம்
East West வழித்தடம்
அமைவிடம்
Kembangan MRT Station

கெம்பாங்கான் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் [[கெம்பாங்கான் ]] பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது ஆறாவது தொடருந்துநிலையமாகும். இது யூனுஸ் தொடருந்து நிலையம் மற்றும் பிடோக் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

[தொகு] மேற்கோள்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்