உட்லண்ட்ஸ் ரயில் நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| NS9 Woodlands MRT Station 兀兰地铁站 உட்லண்ட்ஸ் Stesen MRT Woodlands Rapid transit |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Woodlands MRT station Platform Level |
|||||||||||
| நிலைய புள்ளி விவரம் | |||||||||||
| முகவரி | 30 Woodlands Avenue 2 Singapore 738343 |
||||||||||
| அமைவு | |||||||||||
| தடங்கள் | North South வழித்தடம் | ||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | ||||||||||
| கட்டமைப்பு | Elevated | ||||||||||
| அடுக்கு | 3 | ||||||||||
| நடைமேடை | Island | ||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
| ஏனையத் தகவல்கள் | |||||||||||
| திறப்பு | 10 February 1996 | ||||||||||
| அணுகக்கூடிய | |||||||||||
| குறியீடு | NS9 | ||||||||||
| சேவைகள் | |||||||||||
|
|||||||||||
| அமைவிடம் | |||||||||||
உட்லண்ட்ஸ் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்கு பகுதியில் உட்லண்ட்ஸ் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது ஒன்பதாவது ரயில் நிலையமாகும். இது மார்சிலிங் ரயில் நிலையம் மற்றும் அட்மிரல்டி ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் பீஷான் பணிமனைக்கு செல்கின்றன.