துறைமுகம் தொடருந்து நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
NE1 CC29 HarbourFront MRT Station 港湾地铁站 துறைமுகம் Stesen MRT HarbourFront துரிதக் கடவு |
||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
North East Line platform |
||||||||||||||||
| நிலைய புள்ளி விவரம் | ||||||||||||||||
| முகவரி | 81 Telok Blangah Road Singapore 098867 |
|||||||||||||||
| அமைவு | ||||||||||||||||
| தடங்கள் | வடக்கு கிழக்கு வழித்தடம் வட்டப்பாதை வழித்தடம் | |||||||||||||||
| இணைப்புகள் | பேருந்து, வாடகை மகிழ்வுந்து | |||||||||||||||
| அடுக்கு | 3 | |||||||||||||||
| நடைமேடை | தீவு தளமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||
| ஏனையத் தகவல்கள் | ||||||||||||||||
| திறப்பு | 20 June 2003 (North East Line) 8 October 2011 (Circle Line) |
|||||||||||||||
| அணுகக்கூடிய | ||||||||||||||||
| குறியீடு | NE1 / CC29 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
|
||||||||||||||||
| அமைவிடம் | ||||||||||||||||
துறைமுகம் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். "இது நாட்டின் " தெற்குப் பகுதியில் துறைமுகம் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது முதலாம் தொடருந்துநிலையமாகும். இதற்க்கு அடுத்ததாக ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
வட்டப்பாதை வழித்தடத்தில் இது இருபத்தி எட்டாவது தொடருந்துநிலையமாகும். இது பே ப்ரண்ட் தொடருந்து நிலையம் மற்றும் தெலுக் பிளாங்கா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.