புக்கிட் பாத்தோக் ரயில் நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| NS2 Bukit Batok MRT Station 武吉巴督地铁站 புக்கிட் பாத்தோக் Stesen MRT Bukit Batok Rapid transit |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Platform level of the Bukit Batok MRT Station, with the South-bound train approaching the station. |
|||||||||||
| நிலைய புள்ளி விவரம் | |||||||||||
| முகவரி | 10 Bukit Batok Central Singapore 659958 |
||||||||||
| அமைவு | |||||||||||
| தடங்கள் | North South வழித்தடம் | ||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | ||||||||||
| கட்டமைப்பு | Elevated | ||||||||||
| அடுக்கு | 2 | ||||||||||
| நடைமேடை | Island | ||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
| ஏனையத் தகவல்கள் | |||||||||||
| திறப்பு | 10 March 1990 | ||||||||||
| அணுகக்கூடிய | |||||||||||
| குறியீடு | NS2 | ||||||||||
| சேவைகள் | |||||||||||
|
|||||||||||
| அமைவிடம் | |||||||||||
புக்கிட் பாத்தோக் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கு பகுதியில் புக்கிட் பாத்தோக் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இரண்டாம் ரயில் நிலையமாகும். இது ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் மற்றும் புக்கிட் கொம்பாக் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.